பக்கம்:தரும தீபிகை 4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. ப ண் | | || 7 | ால்ல சு. ாவங்களையுடையவர் எ வ்வழியும் நல்லவராப் நலம் வ புரிகின்றனர். திய இயல்பினர் தீவினையாளராய்ப் பாவ o களேயே விழைந்து செய்கின்றனர். அறிஞர் மூடர் இனி | lா டியவர் ፴፫ ፳፻፺ இன்னவாறு பல்வேறு நிலைகளில் பரவி ,ா லும் நல்லவர் தியவர் என இரு பிரிவுகளுள் எல்லா _கரும் அடங்கி நிற்கின்றனர். பல்லவர் அமுதம் போல் இனியராய் உள்ளனர். பேவர் குஞ்சு போல் கொடிய ாப் இருக்கின்றனர். பொல்லாத இயல்பினர் பாண்டும் அல்லல்களையே விளேத்து _ா ஆதலால் அவாால் காட்டுக்கு எல்லேயில்லாத இடர்கள் _ன்றன. கெட்டவர்கள் கேடு செய்தாலும் நல்லவர்கள் _மும் நலமே காடியருளுகின்றனர். முத்தநாதன் என்னும் தீயவன் வஞ்சமாய் வந்து தன்னை _ால் வெட்டிய போதும் மெய்ப்பொருள் நாயனுர் அவன்பா | அன்பு புரிந்து அவனே ஆதரித்து அருளினர். அதனுல் அவர் பன்ப நிலையையே மருவினும். அவரது மனப் பண்பையும், பெங்காவையும் உலகம் இன்றும் உவந்து போற்றி வருகிறது வழியிடையே கண்ட துணர்த்தர் இருவர் கோவலனையும், ானயையும் கேலியாப்ப் பரிகாசம் செய்தனர். உடனிருந்த ைநி என்னும் தவமுதுமகள் அப் புல்லரை ப் பொல்லாத குளிகள் --" சபித்தார்; அவ்வாறே அவர் ஒல்லையில் உருமாறி ஊளை _ மின்றனர். அதனைக் கண்ட கண்ணகியும் கோவலனும் _i னம் இரங்கி அவர்க்கு உதவி புரிய வேண்டினர். 'குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு ாறுமலர்க் கோதையும் கம்பியும் நடுங்கி நெறியின் நீங்கியோர் ரோல கூறினும் அறியாமை என்று அறியல் வேண்டும் செய்தவத் தீர்தும் திருமுன் பிழைத்தோர்க்கு டய்திக் காலம் உரையிரோ!“ (சிலப்பதிகாரம்) அன. அவர் மறுகி ே வண்டியிரு த்தலால் அவருடைய பரிவும் பும் அறிய வந்தன. தம்மை இகழ்ந்தவரிடத்தும் இரங்கி _ம் புரிவது உயர்ந்த பண்பாடாய்ச் சிறந்து நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/16&oldid=1326169" இலிருந்து மீள்விக்கப்பட்டது