பக்கம்:தரும தீபிகை 4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 172 த ரு ம தி பி ைக நண்பாற்ருர் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்ருர் ஆதல் கடை. - (குறள், 998) H. கொடுமையாய் இடர் செப்கின்ற பகைவரிடத்தும் இனி மையாப் இகம் செப்வதே உயர்ந்த பண்பாம் என இது உணர் த்தியுள்ளது. இனிய நீர்மைகள் தோப்ந்து எ வ்வழியும் புனிதம் எய்தியிருக்கலால் பண்பாளர் பாண்டும் அன்பு சுரங்து பாரிட மும் இதமே புரிகின்றனர். அன்பு $;ა ப்புரவு கண்ணுேட்டம் அழியா வாய்மை காணுதி இன்பம் பெருக்கு தற்குனங்கள் எல்லாம் நிறைந்த சான்ருேள்கள் துன்புற்றவர்க்கும் இனியனவே சூழ்வர் துனேயின் விஃகாமுடிப்பர் வன்பில் தளரார் நட்டார்க்கு மடங்கித் தோற்றல் தானுரே. (வி , ւիա օoor ம்) இன் /வம் துற்ற போதும் ! திர் 11-ാ,:) புற்ற.ே ாதும் முன்புட லுறுமூழ் என்றே விரு ருர் முனிவும் செய்யார்; அன் சிற்றுயிர் அகத்தும் அமைந்து வாழ்கின்ற கிரார் வன் s (tpib1bാ?மும் நீங்க த் திரு வருள் "/* "I 35 tr) ாண்டார். --- (மாபு, ரப் புராணம்)

  1. = H - H H o

உயர்ந்த பண்புடைய சிறங்க பெரிபோர்களின் செயல் கிலைகளை இவை தெளிவாக விளக்கியிருக்கின்றன. இனிய நீர் மைகள் சுரங்கபொழுது அரிய சீர்மைகள் நிறைந்து வருகின்றன. துன்பக் கொ ாபுகள நீங்கி இன்ப கலங்களையே இபற்றி - == o வருதலால் உள்ளப் பண்பாளர் பேரின்ப வெள்ளத்தை அடை ந்து கொள்ளுகின்றனர். கரி == H * o 點 539. வித்து மடியின் விளைவுமிகும் கன்னதெனும் வித்து மடியின் வியனுகி-எத்திறத்தும் பேரின்ப மாகப் பெருகி நிலையான ஒரின் ட மாகு ம் உணர். (கூ) இ_ள் வித்து மடிந்தால் விளைவு மிகுந்து வரும்; தி து ச1 ன்னும் பற்று ஒழிக்கால் அரிய பேரின்பம் பெருகி எழும், புனிதமான இந்த இனிய கிலேயை துணுகி புணர்க என்பதாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/17&oldid=1326170" இலிருந்து மீள்விக்கப்பட்டது