பக்கம்:தரும தீபிகை 4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. செல்வ ம் | 265 குன்றினர் குன்று என நிலவுவர் என்றது கூர்ந்து சிந்திக்கக் கக்கது. சிறிய புலே நிலையி லிருந்தவரையும் பெரிய மலை என உல கில் கலை தெரியச் செய்யும் என்றது பொருளின் கிலே கெரிய நின்றது. பொருள் ஏற அருள் ஏறி அதிசய ஒளி கருகிறது. தன்னையுடையானைச் செல்வம் பலவகையிலும் உ யர்த்திய ருளுகிறது; அதனை நல்ல வழியில் ஈட்டிக் காத்து ஈங்து இன்புறுக. - بلتسانچGY) نے r۳ستا-= 564. பாக்கியவான் செல்வன் பவிசுடையான் என்றுமேல் நோக்கிய வானும் துவலுமால்-ஆக்கிய * பொன்னல் புகழின்பம் பொங்கிவரும் பொன்னிலதேல் என்னும் இதனை நீ எண். இ-ள் பொருள் இருந்தால் பாக்கியவான் செல்வன் பவிசுடை யான் என வானவரும் உவந்து மொழிவர்; புகழ் இன்பங்கள் பொங்கி வரும்; பொருள் இல்லையேல் என்ன உண்டாம்? இதனை எண்ணி யறிக என்பதாம். உலகில் மனிதன் சுக போகமாய் வாழ்வது பெரிய புண்ணி யத்தின் பயணு எண்ணப் பட்டுள்ளது. செல்வ வளங்கள் சுரங்து செழித்துள்ள சிறந்த வாழ்வைப் பிறவியிலேயே அடைந்து வரு கலால் கருவிலே திருவுடையார் என அரசர் பெரு மகிமை பெற் அறுள்ளார். கர்ப்ப சீமான் என்னும் பேர் அற்புதப் பேருய் அமை ந்திருக்கிறது. ■ செல்வன் என்பது திருமாலுக்கு ஒரு சிறந்த பெயர். 'செல்வன் நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண்பனி நாடுவன் மாயமே அல்லும் நன்பகலும் இடைவி டின்றி நல்கி என்னேவிடான் நம்பி நம்பியே." (திருவாய்மொழி) நம்மாழ்வார் திருமாலை இவ்வாறு பாடி உருகி யிருக்கிரு.ர். L· & க்கம் வாகிய செல்வா!' எனக் மங்கையாம் ரு ரு வார் இங்கனம் துதித்துத் தொழுதிருக்கிருர். இலட்சுமி கடாட் சம் உடையவர் எனச் செல்வரை உலகம் வியந்து புகழ்ந்து வரு கிறது. புகழெல்லாம் பொருளைக் கழுவி எழுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/110&oldid=1326263" இலிருந்து மீள்விக்கப்பட்டது