பக்கம்:தரும தீபிகை 4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1266 த ரும தீ பி. கை சீமான், பாக்கியவான் என்னும் நாமங்கள் சிறந்த பொரு ளில் வழங்கப் படுகின்றன. பாக்கியம் எ ன்பது பெரும் புண்ணி யத்தின் பயனுக எண்ணப் பட்டுள்ளது. சேக்கை யின் அரவு நீங்கிப் பிறந்தது தேவர் செய்த பாக் கியம்' எனத் திருமால் இராமனப் அவகரித்தகைக் குறித்து இது உரைத்துள்ளது. தேவர் தெய்வத் திருவை அடையும்படி அப் பிறப்பு அமைந்திருக்கலால் அஆl அவர் செய்த பாக்கியம் pT 3ుF வந்தது. செல்லப் பெயரில் செல்வ ஒளிகள் வெளியாகின்றன. பொன்னல் புகழ் இன்பம் பொங்கி வரும். என்றது செல்வத்தின் திவ்விய விளைவுகளை உணர்த்தி கின்றது. கீர்த்தி சுகம் முதலிய அரிய கலங்கள் எல்லாம் பொருளு டையானிடம் எளிதே வந்து சேருகின்றன. பொருள் வரின் எல் லாம் வரும் என்னும் அருள் மொழி பொருள் பொதிந்து வங் துTெTெது. 'பொன்னின் ஆகும் பொருபடை அப்படை தன்னின் ஆகும் தரணி, தரணியின் பின்னே ஆகும் பெரும்பொருள்; அப் பொருள் அதுன்னுங் காலேத் துன்னதன இல்லையே." (சீவக சிந்தாமணி) பொருளால் விளைந்து வரும் விளைவுகளைக் குறித்துக் காட்டி ஆட்சியாளருக்கு இது அறிவுக் காட்சிகளை யூட்டியுள்ளது. அரிய பல காரியங்களையும் பொருள் இனிது முடித்து வரு தலால் அதனையுடையவர் யாண்டும் பெருமையாளராய்ப் பேர் பெற்று நிற்கின்ருர். எல்லா வழிகளும் செல்வர்க்கு விழி மலர் ந்து கிற்றலால் அவர் கழிபேருவகையில் களித்துத் திளைக்கின் ருர். அவருடைய உள்ளத்தில் உறுதியும் ஊக்கமும் பெருகியுள் ளன. பொருளுடையேம் என்னும் எண்ணம் மனிதனுக்கு அரிய பல உறுதிகளை அருளி வருகின்றது. அவ் வரவால் அவனுடைய வாழ்வு உயர்தரமாய் ஒளி பெற்றுள்ளது.

  • *ᎢᏂe rich man’s wealth is his strong city; the destruction of the poor is their poverty.” (Bible)

செல்வனுடைய பொருள் அவனுக்கு அரணுன நகரமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/111&oldid=1326264" இலிருந்து மீள்விக்கப்பட்டது