பக்கம்:தரும தீபிகை 4.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. செல்வ ம் 1267 ஆக, ಹಾ| புரிகிறது; ஏழைகளுடைய G) / E2/ Go, LD அவர் க்கு இழி 亭」「リ மாப் அழி துயர் செய்கிறது’’ எனச் சாலமன் என்னும் நீதிமான் இங்ங்னம் கூறியிருக்கிரு.ர். செல்வம் உடையவர் இவ் வுலகத்தில் சுவர்க்க இன்பத்தை அனுபவிக்கிருர், அஃது இல்லாதவர் அல்லலும் அவ்மதிப்பும் அடைந்து நரக துன்பத்தில் உழலுகிரும். இக் கிலைமைகளை கிை ந்து நோக்கிப் பல வழிகளிலும் விரைந்து முயன்று செல்வங்களே ளவாக்கித் தலைமையான திருவாளனப் நீ நிலவி வாழுக. ——o . (55. பல்வழியும் இன்பம் படிக் துவரப் பார் வா ழ்வு செல்வ வழியால் சிறந்துவரும்-கல்வழியில் வந்தபொருள் என்றும் வளமாப்ப் பெருகிகின்று சங்கதிக ட் கின்பம் கரும். (டு) இ-ன் செல்வம் இருந்தால் பல வழிகளிலும் இன்ப நலங்கள் பெருகி வருகின்றன; உலக வாழ்வுகள் உயர் |ைஆறுகின்றன; நல்ல வழியில் வங்க பொருள் என்றும் கிலேயாப் கின்று வழி முறைகளுக்கெல்லாம் இன்பம் வழங்கி வரும் என்பதாம். உயிர் உடலோடு கூடி வாழும் வரையும் பனிகன் உலகில், வாழ்ந்து வருகிருன். அந்த வாழ்காளுள் அரிய பல அனுபவங் களைக் காணுகின்ருன். மனேவி மக்கள் முதலிய துனைகளை ஆகளி த்து உரிய வினைகளைச் செப்து குடும் பம் தாங்கும் குல விரணுப் அவன் நிலவி நிற்கின்ருன். கே.க யாக்திரையாய் அமைந்துள்ள H H " - i. H - - so சீவிய காலக்கைச் சிறந்த வழியில் நடத்தி மானம் மரியாதைக் ளுடன் நடந்து வருபவனே உயர்ந்த மேன்மகன் ஆகின்ருன். கான் பிறந்த குடியைச் சிறந்த நிலையில் உயர்த்திச் சீரும் சிறப் புமாகச் செய்து வருபவனே யாரும் புகழ்ந்து போற்றுகின்றனர். குடி வாழ்க்கை செல்வத்தால் செழித்து வருதலால் அத %னப் பல்வழியிலும் காட்டமாய் ஈட்டமுயல்கின்ருன், அம் முய /ற்சியாளன் பொருளும் புகழும் பெற்று உயர்ச்சியடைகின்ருன். நல்ல இன்ப நலங்களை அனுபவித்து பாண்டும் சுகமாய் வாழ வேண்டும் என்றே எல்லாரும் விரும்பியுள்ளனர். அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/112&oldid=1326265" இலிருந்து மீள்விக்கப்பட்டது