பக்கம்:தரும தீபிகை 4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- H. L. Ե | 26S த ரு ம த ப ைக. விருப்பத்தைப் பொருள் பூரணமாக நிறை வேற்றியருளுதலால் யாவரும் அதனே அவாவி அடைகின்ருர். பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி. எண்ணிய எதையும் செய்ய உறுதியும் ஊக்கமும் கருத லால் பொருள் மனிதனுக்கு ஒரு தெய்வீக சக்தியாய் எய்தியுள் ளது. செல்வம் ஒன்று உடையவன் எல்லா வகையிலும் வல்லவ ஞய்ச் சிறந்து திகழ்கின்ருன். கருதிய போகங்களைக் கருதிய படியே இனிது அருளுகலால் கைப்பொருளே மெய்ப்பொருள் என்று உறுதி பூண்டு அவன் உள்ளம் களிக்கின்ருன். 'கைத்துடையான் காமுற்றது உண்டாகும்; வித்தின் முளேக்குழாம் நீருண்டேல் உண்டாம்; திருக்குழாம் ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும்; மற்றவள் அதுன்புறுவாள் ஆகின் கெடும்.' (நான்மணிக்கடிகை) நிலத்தில் வித்திய பயிர்களுக்கு நீர் போல் உலகத்தில் தொ த்தியுள்ள உயிர்ச ளுக்குச் சொத்து என்னும் இது ஈண்டு உ. ப்த் துணர வுரியது. திருமகள் கண் நோக்கின் செல்வங்கள் பெருகி வரும்; அவள் கண் மூடின் அவை அருகிப் போம் என்றது செல்வ வரவுகளின் நிலை கெரிய வந்தது. செல்வம் முயற்சியில் உள்ளது; மனிதன் வினே செய்யான யின் திரு பொருள் செப்பாள். செய்யாள் எனத் திருமகள் ரு வியுள்ள பேர் உருவும் செயலும் அயலறிய அமைந்தது. 'முயற்சி திருவினை ஆக்கும்” என்றது. பொய்யாமொ ழி. ஊக்கி முயன்றவன் பெரிய ஆக்க முடையவனப் உயர்ந்து வருகிருன். செல்வம் கைவந்த போது எல்லா இன்ப நலங்களும எதிர் வந்து நிற்கின்றன. எங்கே போனுலும் செல்வன் சிங்க ஏறுபோல் சிறந்து வருகிருன். கொடிய காட்டில் போயிருந்தா லும் இனிய தேக போகங்களை அவன் அனுபவித்து மகிழ்கிருன். 'போய்க்கொடிய கானம் புகுந்தாலும் அவ்வனத்தில் வாய்க்கினிய சோறுாட்டும் மாதாவே! ஒது கலே ஞானம் உள்ள வெல்லாம் கற்று கன்ருச் சாதிக்க வைக்கும் தகப்பைே ! தந்தரத்துக்கு ஒவ்வாத தாழ்த்தகுலம் ஆலுைம் ... வந்தெடுத்துப் பெண்கொடுக்கும் மாமனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/113&oldid=1326266" இலிருந்து மீள்விக்கப்பட்டது