பக்கம்:தரும தீபிகை 4.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. செல்வ ம் 1275 கழையும், அறம் விளையும் ஆதலால் எ ல்லா நன்மைகளுக்கும் அ.து. ஈன்ற காயாப் ஆன்ற மகிமை புரியும் என்க. அருள்என்னும் அன்பீன் குழவி பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு. (குறள், 757) அருளை வளர்க்கும் செவிலித்தாய் எனப் பொருளை இதில் (οι ாற்றியிருக்கும் அழகைப் பார்க்க. செல்வச் செவிவி என்னும் பேர் சீர்மை நிறைந்து நீர்மை சுரந்துள்ளது. 'இருள்படு நெஞ்சத்து இடும்பை திர்க்கும் அருள்கன் குடையர் ஆயினும் ஈதல் பொருள் இல் லோர்க்கு அஃது இயையாதாகுதல் யானும் அறிவென் மன்னே.” (அகம், 335) மதுரைத் தத்தங் கண்ணனர் என்னும் சங்கப் புலவர் பொ ருளின் பெருமையைக் குறித்து இங்கனம் உறுதி கூறியிருக்கிரு.ர். அருள் அறங்களை வளர்த்து இருமை இன்பங்களையும் பொருள் இனிது அருளும் ஆகலால் அதனை நல்ல வழியில் நாடி ஈ டடி உரிமையுடன் பேணி உஆறுதி கலங்களைக் கானுக. - تحت تست 567 வானும் கிலனும் வரையும் கடலுமெலாம் நானும்நீ என்று நகையாடி-ஞானம் தெளிந்த முனிவோரும் செப்பொருளைக் கண்டால் நெளிந்து விழைவர் நெகிழ்ந்து. (எ) இ-ள் மண் விண் மலை கடல் முதலிய உலகக் கோற்றங்கள் எல் லாம் கடவுள் கிலை என்று கருதி உரையாடுகிற பெரிய ஞானி களும் பொருளைக் கண்டால் உள்ளம் நெகிழ்ந்து விரைந்து விழை ங்து கொள்ளுவர் என்பதாம். பொருளில் யாரும் மருள் கொண்டுள்ளனர். அரிய துறவி களும் பெரிய ஞானிகளும் அதில் மயங்கி யிருக்கின்றனர். அந்த மயக்கம் அதிசய விசித்திரமா புள்ளது. உலகப் பொருள்கள் யாவும் நிலையில்லாதன; பரம்பொருள் ஒன்றே என்றும் நித்தியமானது; கித்த முத்த புத்த சுத்த பரிபூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/120&oldid=1326273" இலிருந்து மீள்விக்கப்பட்டது