பக்கம்:தரும தீபிகை 4.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ?Ꮞ த ரு ம தீ பி. கை இத்தகைய அறம் புகழ் இன்பம் முதலியன யாவும் பொரு ளால் அமைந்து வருதலால் அது புண்ணியத்தின் வித்து எனப் பொலிந்து நின்றது. பொருளுக்கு வித்தம் என்று ஒரு பெயர். எல்லா மேன்மைகளும் விளைந்து வருகற்குப் பொருள் மூல விக்காய் இருக்கலால் அது வித்தம் என வந்தது. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் என இரண்டும் ஒருங்கு. (குறள், 760) பொருளுடையவர்க்கு அறமும் இன்பமும் எளிதாக அமை யும் என இது அருளியுள்ளது. முதலில் கண்ணும் கருத்துமாய்ப் பொருளை ஈட்டு; பின்பு எல்லா கலங்களும் உன்னே நோக்கி இடி வரும் எனத் தேவர் இதில் உணர்த்தியிருக்கும் அழகு ஊன்றி யுனா வுரிப்து. அரிய பொருள் கைவரின் அறமும் இன்பமும் எளியன வாயப் ஒருங்கே விரைந்து உன் மருங்கு வந்து கிற்கும் என்க. ஒண் பொருள் எண் பொருள் என்பதில் உறைந்துள்ள துண் பொருளே துணித்து நோக்குக. பொருளை நெறியே ஈட்டுபவர் புண்ணிய போகங்களை முறையே நண்ணி மகிழ்கின்றனர். வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவனது எய்த இருதலேயும் எய்தும்; நடுவனது எய்தாதான் எய்தும் உலேப்பெய்து அடுவது போலும் துயர். (நாலடியார் 114) அறம், பொருள், இன்பம் என்னும் இம் மூன்றனுள் நடு வேயுள்ள பொருளை ஒருவன் அடைவாளுகில் முன்னும் பின்னும் மன்னியுள்ள அறமும் இன்பமும் அவனிடம் எளிதே வந்தடை யும்; நடுவுள்ளதை அடையாளுயின் படு துயரம் உடையகுப் வன் பகைக் அயர்வான் என உணர்த் தி புள்ளது. o | | | அ இல்லாதவனது அல்லல் நிலைக்கு இதில் உவமை சொல்லி யிருப்பது உள்ளக்கை நடுங்கச் செய்கிறது. உற்று நோக்குக. கன் உள்ளத்தில் அருளும் இரக்கமும் உடையனயினும் கையில் பொருள் இல்லையாளுல் அவன் யாகொரு உதவியும் செய்ய இயலாது. பொருள் இருந்தால் அருள் வளரும்; அன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/119&oldid=1326272" இலிருந்து மீள்விக்கப்பட்டது