பக்கம்:தரும தீபிகை 4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 7. 3 57. செல்வ ம் | ol ள்ளி இகழும் இழிபழியை நீக்கியுயர் வள்ளியன் ஆக்கும் வளம். பொருள் இல்லாக பொழுது மனிதன் இருக்கும் வகையும், அது வந்த போது அவன் நின்று நிலவும் நிலையும் இதல்ை கன்கு அறியலாகும். புண்ணியங்கள் செப்து புகழ் பெறலாம். எண்ணிய இன்ப நலன்களை இனிது எய்தி அனுபவிப்ப தோடு புண்ணியங்களையும் புகழ்களையும் பொருளால் செய்து கொள்ளலாம் ஆதலால் அதன் கண்ணிய நிலைகளைக் கருதியுண ருமபடி இது காடடி கின்றது. ஒண் நிதி என்றது நல்ல வழியில் வந்தது என அச் செல்வ த்தின் நயம் தெரிய. நீதி நெறியோடு கழுவி வந்த பொருளே நிதி என நேர்ந்தது. சங்க நிதி பதும நிதி என்னும் தெய்வ நிதிகளை இங்கே சிந்தனை செய்து கொள்க. நல் வழியில் வங்க செல்வமே நலம் பல செய்ய வுரியதாம். தீவினை விட்டு ஈட்டல் பொருள் என நம் பாட்டி காட்டியுள்ள பொருட்காட்சி ஈண்டுக் கருதிக் கா னத் தக்கது. புனிதமாய் வருவது புண்ணியமாய்ப் பெருகுகிறது. பொருளைப் பெறுவது போகங்களை அனுபவித்தற்கு மாத்தி ரமன்று; மறுமைக்குரிய கருமங்களையும் செய்து கொள்ளவே பாம். அங்ங்னம் செய்யாவழி அப்பொருள் ஈட்டம் மருளிட்ட மாய் மாண்பிழந்து படுகின்றது. கண்ணியமான வழிகளில் சம்பாதிக்க சம்பாக்தியமே நல்ல புண்ணியமான நெறிகளில் புகுந்து பெருகி உயர்ந்து வருகிறது.

அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்

திறத்து வழிப்படுஉம் செய்கை போல. (மணிமேகலை) கரும வழியில் வந்த பொருள் தருமநெறிகளில் பரவி நின்று இருமையும் நிலையாய் இன்பம் கரும் என இது உணர்த்தி யுளது. I தருமம் என்பது எவ்வழியும் உயிரினங்களுக்கு இதமான செவ்விய நிலைகள். பசித்தவர்க்கு அன்னம் இடுதல், நீர் கிலேகளை உளவாக்கல், கல்விச் சாலைகளை அமைக்கல் முதலிய நலங்கள் எல்லாம் உயர்ந்த அறங்களாப் ஒளி பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/118&oldid=1326271" இலிருந்து மீள்விக்கப்பட்டது