பக்கம்:தரும தீபிகை 4.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1272 த ரு ம தீ பி ைக வறுமை போல இன்னது வறுமை அன்றி வேறில்லை; மறுவின் மொழிகள் சோர்வுபடும்; வாய்த்த குடிகற் செயல்மொழிகள் இறுதி படும்; மற்று இாப்பாதி எல்லாத் துயரும் உடகுைம்; பிறனின் நோக்கும் இன்ருளும்; பிள் ளாய்! அது வந்திடினிறத்தல்.' பொருளைப் போற்றி வாழும்: 119- கன் மகனுக்குச் சோம காந்தன் என்னும் அரசன் இன்னவாறு புக்தி போதித்திருக்கிருன். தாயும் பகை; கொண்ட பெண் உர் பெரும்பகை; தன்னுடைய சேயும் பகை; உறவோரும் பகை: இக் செகமும் பகை ஆயும்பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில் இங்கு ஆதலினல் தோயும் நெஞ்சே மருதீசர் பொற்பாதம் சுதந்தியமே.” செல்வம் இல்லையாளுல் இவ் வுலகில் நேரும் இழிவுகளையும் அல்லல்களையும் சுட்டிக் காட்டிக் கம் கெஞ்சை நோக்கிப் பட் டினத்தடிகள் இப்படிப் போதித்துள்ளார். பெண்டிர் மதியார், பெருங்கிளை கானது, கொண்ட விரகர், குறிப்பின் அஃகுப; வெண்டரை நின்று வெறுக்கை இலராயின் மண்டினர் போல்வர் கம்மக்களும் ஒட்டார். (1) சொல்லவை சொல்லார், சுருங்குபு சூழ்ந்துனர் நல்லவை யாரும் கனிமதிப்பார் அல்லர்; கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய புல்லென்று போகலை மெய்யென்று கொள்.ே (2) (வளையாபதி) செல்வம் இல்லாவழி இவ்வாறு பலவகையான அவமானங் களும் அல்லல்களும் நேரும் ஆகலால் பொருளை எல்லாரும் விரு ம்பித் தொகுத்துப் பெருமையோடு வாழ வேண்டும் என்று யா ண்டும் மூண்டு முயன்று நீண்டு வர நேர்ந்தனர். ஏழை, வறியன், எளியன், மிடியன் எனப் பொருள் இல் லாதவன் இழிந்து நிற்கிருன். அக்க இழி கிலேகளையெல்லாம் அறவே நீக்கிச் செல்வம் மனிகனேச் சிறந்த மேன்மையில் உயர் த்தியருளுகின்றது. இனிய பொ ருள ஒரு தி இ | இன்னுத மருளெல் லாம் மறைந்து போகின்றன. இல்லான் வறியன் எளியன் மிடியனெனப் பொல்லாத சொல்லால் புலையாடி-எல்லாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/117&oldid=1326270" இலிருந்து மீள்விக்கப்பட்டது