பக்கம்:தரும தீபிகை 4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க H o سی 57. செ ல் வ ம் 127 | பொருள் எல்லா இன்ப கலங்களையும் தருவதாயினும் அது பொல்லாத வழியில் வரலாகாது, வரின், எவ்வகையிலும் அது அல்லலே புரியும். பழி வழியில் வக்கது அழி துயர மே செய்யும் ஆதலால் அதனை யாதும் தீண்டாமல் அயலே ஒழிக. நேர்மையான சொந்த முயற்சியில் வங்க பொருளே எந்த வழியும் இன்பம் ட ட' க் து என்றும் கிலேயாப் க் சங்கதிகளுக்கும் கழைத்து வரும். அக்க வழியில் ஆப்க்.து ஆக்கக்கைக் கேடி யாண்டும் பாக்கிய வானுய் நீண்டு வாழ்ந்து வருக.


  1. + + - + = - - 蟲 5.66. எண்ணியநல் இன்பங்கள் எ ப்தி மகிழலாம்

புண்ணியங்கள் செய்து புகழ்பெறலாம்-ஒண்ணிதிகை யுற்ருல் அரிய உறுதி நலமெல்லாம் பெற்ருள லாமே பெரிது. (சு) இ-ள் பொருள் கையில் இருந்தால் கருதிய சுக போகங்களை மருவி மகிழலாம்; புகழ் உறலாம், புண்ணியம் பெறலாம்; அரிய உறுதி நலங்கள் யாவும் அடையலாம் என்க. I செல்வத்தால் விளையும் நலன்களை இது உணர்த்துகின்றது. கே.க போகங்களையே வேர்கள் பாண்டும் விரும்பியுள்ள னர். மெய் வாய் முதலிய பொறி இன்பங்களில் வெறி மண்டி யுள்ளமையால் மனித வாழ்வுகள் எவ்வழியும் வெவ்விய ஆசைக ளாய் விரிந்து நிற்கின்றன. அருங்கல் பொருங்கல்களிலேயே யா வரும் அலமந்துழலுகின்றனர். காம் விரும்பிய இன்ப நலன்கள் யாவும் பொருளால் மேவி வருகலால் எல்லாரும் அகனேயே அவாவிப் போற்றி வருகின்றனர். பொருள் போகங்களை விளைத்துப் பல வகையான மேன் மைகளை அருளுகின்றது. அது இல்லாக இடத்தில் சோகங்களும் இழிவுகளும் தொடர்ந்து அடர்ந்திருக்கின்றன. வறுமை சிறுமை மிகச் செப்யும்; இருமையும் கெடுக்கும் என்ற கல்ை பொருள் இல்லாதவரது இழிவும் துயரமும் விழி கெரிய வந்தன. இன்னமை நீங்கின் இனிமை ஒங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/116&oldid=1326269" இலிருந்து மீள்விக்கப்பட்டது