பக்கம்:தரும தீபிகை 4.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1270 த ரும தி பி கை பொருள் பெருமையை அருளி வருதலால் மனிதர் யாண்டும் அதனே ஆவலோடு தேடி வருகின்றனர். பொருளைப் பல வழிக ளிலும் பெறலாம். ஆயினும் நல்ல வழியில் வருவதே நிலையாய் நின்று நலம் பல கல்கி வருகின்றது. நல்வழியில் வந்த பொருள் சங்கதிகட்கு இன்பம் கரும். கரும நெறியோடு மருவி வருகிற பொருளே علمِ கெடிது நின்று கிலேயான பலன்களை அருளி வருதலால் அவ்வழியிலேயே பொருளை ஈட்ட வேண்டும், வேறு வெவ்வழியில் ஈட்டின் அ.து எவ்வழியிலும் இடரே செய்து இழிந்து ஒழிந்து போம் என்க.

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே கரு 11a.** (குறள், 171) பிறருடைய பொருளே அநியாயமாப் அபகரித்தால் அது குடிகேடு செப்து பல குற்றங்களையும் விளைத்து விடும் என இது உணர்த்தியுள்ளது. இடைப்பல சொல்லி எளியவர் தம்மை யுடைப்பொருள் வெஃகி ஒறுத்த பயத்தால் முடைப்பொலி மேனியை முள்மத் திகையால் புடைப்ப நடுங்கிப் புரள்வர் ஒருசார். (சூளாமணி) ஆசை வார்த்தைகளைப் பேசிப் பிறரை மாற்றிப் பொரு ளேக் கவர்ந்து கொண்டவர் பின்பு நரகத்தில் கொடிய துயரங் களை அடைந்து செடி த வருந்துவர் என இது குறித்திருக்கிறது. தானத்துக்கு உரித்தும் அன்று; தன் கிளேக்கு ஈயின் சால இனத்தில் உய்க்கும்; கிற்கும் எச்சத்தை இழக்கப் பண் அம்: மானத்தை அழிக்கும்; துய்க்கின் மற்றவர்க்கு அடிமை யாக்கும்; ஊனத்து நரகத்து உய்க்கும் பிறர்பொருள் உவக்கில் வேங்தே. (சாந்தி புராணம்) தன்னுடைய நெறியான முயற்சியால் அன்றி வேறு கர 3/FఙF வழியில் வரும் பொருள் பல வகையான இழிவுகளையும் அழிவுகளையும் விளைக்து இறுதியில் நரகத்திலும் செலுத்தி விடும் என உரைத்துள்ள இதை ஊன்றி நோக்கி உண்மையை உணர்ந்து கொள்க. தரும நெறியில் வருவதே இருமையும் இன்பம் தரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/115&oldid=1326268" இலிருந்து மீள்விக்கப்பட்டது