பக்கம்:தரும தீபிகை 4.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. ଗ) - I ல் &Ꮌy H ம் | 2 77 கள் செப்பப் பெற்றுள்ளன. பொன்னுல் செய்த அழகிய இரத ங்களை அரசிளங் குமரர்கள் அவ் விதிகளில் ஊர்ந்து செல்லுகின் னர். மான் குட்டிகள் பூட்டிய அக் கேர்கள் ஒடும் பொழுது பொன் உருளைகள் பளிங்குக் கலங்களில் உருண்டு போ கின்றன. அங்ாவனம் போங்கால் அப் பொன்னின் ஒளி அயல் எ ங்கும் விசுகின்றது. அக்க மனித்தலம் பொன்னே ஆசையோடு கவர் ந்து கொள்வது போல் அக் காட்சி கனிந்து கின்றது. சடமான கலமே இவ்வாறு பொருள் ஆசை பண்டி யிருக்கலா ல் மக்கள் ஆசை கொண்டு உழல்கின் முர் எனப் பிழை சொல்வது பிை ԱՔபெரிய ஞான முனிவரும் பொருளின் ஆசையை நீங்க முடியா மல் சங்கியுள்ளனர் என விரவாகுதேவர் இவ்வாறு வியந்து போயுள்ளார். முனிவரும் விழைவார் என், து விழைவு நீங்கிய அவர் விழை ந்து விழ் க் துள்ள இழிவு தெரிய வந்தது. உம்மை உ னர்த்தி கிற்கும் பொருண்மையை துண்மையாக ஒர்ந்து கொள்ளுக. புவியில் பொருளின் ஆசையை யாவரே நீங்கினர்? எனக் வி இதில் வினவி விளக்கியிருக்கும் நிலை வியந்து Հյյ I ց:յ:յ I வுரியது. பொருள் யாரை யும் மயக்கிக் கன் வசப் எடுத்தும் என அகன் அதிசய வசியம் துதி செப்ய வந்தது. "தெருண்ட மேலவர் சிறியவர்சி சேரினும் அவர்தம் மருண்ட தன்மையை மாற்றுவர் எனுமிது வழக்கே; உருண்ட வாய்தொஅம் பொன்னுருள் உரைத்துரைத்தோடி இருண்ட கல்லேயும் தன்னிறம் ஆக்கிய இரதம்.” (3) rs t psru vooort ro) தக தன் மிதிலேக்கு &I. W ழுங்கருளி வரும்பொழுது இடையே சந்திர சைலம் எ ன்னும் மலையில் தங்கி யிருக்கான். அங்க மலைச் சாரல்களில் ஒடி உலாவிய தேர்சளின் நிலைகளைக் குறித்து இது உரைத்துள்ளது. மேலே வந்துள்ள கவியோடு இது இனத்து எண்னத் தக்கது. பொருள் கிலேயில் ஒரு முகபாப் மருவி யிருப் பினும் கவிகளுடைய கற்பனைக் காட்சிகளையும் உணர்ச்சிகளையும் உள்ள ப் பண்புகளையும் அனுபவங்களையும் கனித்தனியே வெளிப் படுத்தியிருக்கின்றன. வழியில் கிடங்க கல்லுகளில் பொன் உ கு ளைகள் தோப்ந்தன; அந்த இருண்ட கற்களும் உயர்ந்த பொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/122&oldid=1326275" இலிருந்து மீள்விக்கப்பட்டது