பக்கம்:தரும தீபிகை 4.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127S த ரும தீ பி. கை களாய் ஒளி விசலாயின. தெளிந்த மேலோர் இழிந்த கீழோரைச் சேர்ந்தால் அவரையும் உயர்ந்தவராக்கி அருளுவர் என்னும் உண் மையை அது உணர்த்தி நின்றது எனக் கம்பர் இங்ங்னம் இன் பம் கதும்ப இசைக்திருக்கிரு.ர். இரண்டு கவிகளும் இரண்டு உண்மைகளை இரண்டு நோக்கில் இனிது வெளியிட்டுள்ளனர். உலக அனுபவங்கள் கலையறிவோடு கலந்து வெளி வரும் பொழுது கலைமையின்பம் சுரங்து வருகின்றன. மனித வாழ்வின் கிலேமைகள் இனிய சார்புகளால் இசைந்து திகழ்கின்றன. எவ் வழியும் மாய மயக்கங்கள் தொடர்ந்து வருதலால் வைப மைய ல்கள் வெப்பனவாப் விரிந்து கிற்கின்றன. ஞானம் தெளிந்த முனிவோர் என்றது அவரது அறிவு தெளிவு அனுபவங்களைக் கருதி யுனா. பொருளில் உள்ளம் நெளிந்த பொழுது தெளிக்க அறிவு ஒளிந்து போகிறது. தெளிதல் = குழைதல், சலித்தல். தெளிந்த உள்ளக்கையும் கெளித்துபடச் செய்தலால் பொருளின் உயர்ந்த வன்மை உணர்ந்து கொள்ள வந்தது. 'வெறும்பொருளை விட்ட பொழுதுதான் பரம்பொருள் உறும்பொருள் ஆகி உறவாம்” THT உறுதி பூண்டு உலகைத் துறந்து போன துறவிகளும் تي لا يلي இடையே பெரும் பொருளைக் கண்டால் பரம் பொருளை மறந்து விட்டுப் பெரிய மடாதிபதிகளாப் மருவி விடுகின்றனர். பொருள் இவ்வாறு அதிசய மகிமை வாய்ந்திருத்தலால் அது சாமி, ஈசன் எனப் பேச நேர்ந்தது. "ஈசன் உனக்கு ஒப்பு என்பார் ஈசனே உண்டாக்கி அவன் பூசனே ேசெய்விப்பாய் புண்ணியா!--பேசுங்கால் மூவர் கடவுளர்கள் மூவரில் ஒன்ருனதனித் தேவன் மகிமைதனேச் சென்றேத்தற்கு-ஆவது போல் சின்மயமாம் உன்னுடனே செம்பு வெள்ளி சேர்ந்தாலும் உன்மயமே எங்கும் உயர்ச்சி காண்-பொன்மகளே மார்பு,தனில் மாயோன் வரிசையா வைத்ததுகின் பேர்மகிமை கண்டாய் பெரியோனே--பாருலகில் * ஆன்ற பலகோடி ஆத்மவர்க்கம் அத்தனையும் இன்ற பிரமனும் நீ இன்றமகன்.--தோன்றுமொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/123&oldid=1326276" இலிருந்து மீள்விக்கப்பட்டது