பக்கம்:தரும தீபிகை 4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. செ ல் வ ம் 1279 கற்பொரு ஞண்டாங்கவன்றன் காமம் இரணிய கெற்பனென்று சொல்வதுநான் கேட்டிலனே-கற்பனேயால் ஆங்கவன் உண்டாக்கும் அகிலாண்ட கோடியெல்லாம் தாங்குமக மேருவுநீ தானன்ருே--- இங்கின்றி எண்னன் கறம் வளர்த்து இரட்சிக்கும் காந்திமதிப் பெண்ான ரமுது பிறந்ததலம்.--அண்னலே முந்தி மபமான முழுச்சிமய வெற்பென்டார் அந்தமலே உன்றன்மயம் அல்லவோ---எங்தையார் . முந்தப் பதஞ்சலிக்கு முன்னின்று கூத்தாடும் அந்தக் ஆதி 3 ட | | ார் வடிவம்?--ந்ெதையிலா உன்மரபு சொல்ல ஒருகோடி நாள் செல்லும் என்மனதில் வந்தது இயம்புவேன்.' (பனவிடுது.ாது) பொருளின் பெருமைகளைக் குறித்து வந்தள்ள இப்பகுதியைப் படித்து நோக்கிப் பொருள்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. செய் பொருள் என்றது அரிய பல காரியங்களைச் செப்தரு ளுகிற அதன் செயலும் இயலும் தெரிய. செல்வம் எல்லா கலங் களையும் இனிது உதவ வல்லது, அதனே அன்புரிமையோடு கழுவி இன்பமும் அறமும் கெழுமி இசை புரிந்து வாழுக. —H 568. அறிவு சிறிதில்லான் ஆண்மையறம் இல்லான் செறிவுயர்வு பாதுமே சேரான்-உறுதிகரு கல்வியொன்றும் இல்லான் எனினும் கடல்ஞாலம் செல்வனிடம் செப்புமே இ2r. )عy( இ-ள் கல்வி அறிவு ஆண்மை அடக்கம் முதலிய உயர் நலங்கள் பாதும் இல்லான் ஆயினும் செல்வம் உடையவனே எல்லா வகை யிலும் உலகம் மதித்துப் போற்.அறும் என்பதாம். மனிதனுடைய உயர் நிலைக்குக் காரணங்கள் பல உள்ளன. அவற்றுள் எல்லாம் மிகவும் கலே சிறந்தது அறிவு. 'அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடையர் ஏனும் இலர்.” (குறள், 430) அறிவுடையவனது பெருமையும் அஃது இல்லாதவனது וב: சிறுமையும் இதில் முறையே நன்கு தெரிய வந்தன. மனிதனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/124&oldid=1326277" இலிருந்து மீள்விக்கப்பட்டது