பக்கம்:தரும தீபிகை 4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1284 தரு ம தி பி ைக செல்வமே எ வ்வழியும் கேட வுரியது; அது இல்லையா Oණ් :- ) அதி வாழ்வு பல வகையிலும் காழ்வாம்; அது ஒன்று இருந்தால் கல்வி முகலியன எல்லாம் வந்து சேரும்; அதனே விரைந்து கே டிக் கொள்ளுங்கள் என அக் காப் கன் சேப்களுக்கு இங்ஙனம் போதித்திருக்கிருள். உரைகளிலுள்ள உணர்வு நலங்கள் ஒர்ந்து சிந்தித்துத் தேர்ந்து கொள்ள வுரியன. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃககனிற் கூரிய தில். (குறள், 759) தேடு பணக்கை; அது உன் பகைவருடைய செருக்கை அ.அத்து உனக்கு உயர்க்க சிறப்பைக் கொடுக்கும். நீ சீருடன் வாழ அகை விடச் சிறக்க துணை வேறு யாதும் இல்லை எனக் தேவர் இதில் உணர்க்கியுள்ளார். எள்ளி கிற்கும் பகைவரது உள்ளச் செருக்கை வேரோடு கிள்ளி எறியும் கூரிய வேலாயுதம் எனப் பொருளை இங்கே குறிக்கிருப்பது கூர்ந்து சிந்திக்கவுரியது. -o ப்கைமையும் குரோகமும் கிறைக்க இந்த உலக வாழ்க்கை யை இனிமையாக்கிப் பொருள் கனி மகிமை செய்து வருதலால் அது சீவிய சஞ்சீவியாயப் மேவி நின்றது. அகல்ை அகனக் ககு தியாக ஈட்டிக் கொள்ளும்படி மேலோரும் நூலோரும் அறிவு நலங்களை ஊட்டியருளினுள். "செய்கபொருள் யாரும் செறுவாரைச் செறுகிற்கும் எஃகு பிறிதில்லே இருந்தே உயிரும் உண்னும் - ஐயமிலே இன்பம் அற ைேடு எவையும் ஆக்கும் பொய்யில் .ெ ாருளே பொரு ள்; மற்றல்ல பிற.ெ zirom, Gor. ” o (சீவக சிந்தாமணி, 497 மேலே குறிக்க திருக்குறளை அடியொற்றி அதற்கு ஒர் விரி வுரை போல் இது பெருகி வந்துள்ளது. பூரீ தத்தன் என்னும் வணிகன் கலம் ஏறிக் கருங்கடல் கடந்து பெரும் பொருள் கேடச் செல்லும் பொ முது இவ்வாறு தேறிப் போயுள்ளான். எக்க வகை ஆளுலும் பொன்னே அடைந்து கொள்க. என்றது என்னபாடு பட்டாவது பொருளைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என ஈட்டத்தின் அவசியத்தைக் காட்டி வந் கது. தேட்டம் என்னும் பகத்தின் கருத்தைத் தெளிந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/129&oldid=1326282" இலிருந்து மீள்விக்கப்பட்டது