பக்கம்:தரும தீபிகை 4.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - re ■ *1 = ...] . செ ல் வ ம் l2S 5 ெ பாருள் மனிதனுல் கேடப்படுவது. அவன் கண்ணுான்றிக் கருதிக் கேடாமையால் அது கை கூடாமல் ஒதுங்கியுள்ளது. கருதிய எ கை பும் மனிதன் அடைந்து கொள்ளலா ம்; அங்கக் கருத்து திருக்கமாய் விருக்தி யடைந்திருக்க வேண்டும். 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப' (குறள், 666) என்னும் புண்ணிய வாசகம் நாளும் எண்ண எண்னிச் சிந்திக்க வுரியது. மனத் துணிவோடு மனிதன் முயற்சியில் மூண்ட பொழுது அவனிடம் உயர்ச்சியான ஒர் தெய்விக சக்தி ஒங்கி எழுகின்றது. ஆண்மையோடு முயலாகவன் கீழ்மையாப் இழிகின்ருன் H ஆற்றல் அவனே விட்டு விலகி விடுகின்றது. தனது அவல நிலை யை அறியாமல் அவன் கவலையடைய நேர்கின்ருன். தான் சுகமாய் வாழ வேண்டும் என்று விரும்புகின்றவன் அகற்குரிய மூல சாதனமான பொருளை ஈட்டிக் கொள்ள எவ் வழியும் கடமைப் பட்டிருக்கின்ருன். இன்பமான பிழைப்பு துன்பமான உழைப்பில் உள்ளது என்பது உறுதிமொழி. மதிப்பு மேன்மைகளை அருளி வருதலால் உடல் வருக்தியும் கடல் கடந்தும் மனிதர் பொருளை அடைந்து வருகின்றனர். “Get money; still get money, boy; No matter by what means.” (Jonson) 'குழங்காப்! எந்த வழியானுலும் மேலும் மேலும் பொரு ளைத் தேடிக் கொள்' என ஜான்ஸன் என்பவர் இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். “Get place and wealth; if possible, with grace; If not, by any means get wealth and place.’’ | Pope I

செல்வத்தையும் பதவியையும் பாண்டும் கண்ணியமான முறையில் பெறுக அவ்வாறு அமையாவழி, எவ்வழியிலாவது அவற்றை அடைந்து கொள்க’ என போப் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம் பாங்கோடு பாடியிருக்கிரு

“The want of fortune is a crime which I can never get over.” [Nelson] .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/130&oldid=1326283" இலிருந்து மீள்விக்கப்பட்டது