பக்கம்:தரும தீபிகை 4.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ப த வி 1295 இது கருமக் கலைமையின் நிலைமையைக் கூறுகின்றது. அதிகாரம் என்னும் சொல் வினையாண்மைமேல் விளைந்து வங்கது. சிறந்த காரியங்களைக் கலைமையாகச் செய்யும் கிலேமை அதிகாரம் என நேர்ந்தது. ■ அதிகாரம் = உத்தியோகம், ஒழுங்கு, உரிமை. அதிகாரத்தை உடையவன் அதிகாரி என வந்தான். கான் செய்ய வுரிய கருமங்களை உரிமையோடு ஊன்றிச் செய்த பொழுது கான் கருமக் கலைவன் பெருமை மிகப் பெறு கிருன். ஒருவன் செய்யுங் கருமங்களிலேயே அவனுடைய பெரு மைகளெல்லாம் மருமமாப் மருவி புள்ளன. உரிய வினையைச் செப்தவன் அரிய வினையாளனுப் ஆண் மையும் மேன்மையும் அடைகின்ருன்; அங்ங்னம் செய்யாதவன் அலியாயிழிந்து கீழ்மையுறுகின்ருன். கடமையான கருமத்தைக் கைவிட்ட பொழுதே மடமையான சிறுமைகள் அவனே மருவிக் கொள்கின்றன. சிறுமையடைந்து சீரழியாமல் உரிமையான கருமங்களை ஒர்ந்து செப்து பெருமைகள் பெற வேண்டும். பதி காரியங்கள் என்றது கமக்கு உரிமையாகப் பதிந்துள்ள கருமங்களே. கன்னுடைய தலைவனுக்கும் காட்டுக்கும் உறுதி கலங்கள் பெருகி வரும்படி கருமங்களை உணர்ந்து செய்பவனே உயர்ந்த அதிகாரியாப்க் சிறந்து வருகிருன். அரிய பதவியை அடைந்த போதே அவன் உரிய கடமை களைக் கருதிச் செய்யும் பெரிய கடனளி யாகின்ருன். பதவி .பரப் பாடும் பொறுப்பும் கூடவே உயர்கின்றன תי. “Men in great place are thrice servants; servants of the Sovereign, servants of fame, and servants of business.” (Bacon) 'உயர்ந்த பதவியில் உள்ளவர் மூன்று வகையில் ஊழியர்க

  1. is H. # o on r --- ■ h = tTE c Sac c 000 S SS S ST SLS S STSYS TS TSTS SSLLSS ர்ேக்கிக்கம் தொழிலுக்கும்

| * † * 7 o அககு அவர் அடிமைகள்” என்று பேக்கன் என்பவர் இங்கனம் ക്,ി யிருக்கிருர் தலைமையான பதவியிலிருப்பவருடைய நிலைமைகளை இத @a) இனிது உணர்ந்து கொள்ளுகிருேம். வெளியே பிறரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/140&oldid=1326293" இலிருந்து மீள்விக்கப்பட்டது