பக்கம்:தரும தீபிகை 4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

08. ப த வி | 3() | மதியாளனப் இழிந்து படுகிருன். படுமோசம் தெரியாமல் பாழ் படுவது பரிதாபமாகின்றது. ஒர்ந்து வினை செய்து உயர்வு கானுக.

==

..) 74. பதவி அமையின் பணிவுடை ட' கிை உதவி புரியின் உயர்வாம்-உதவிநலம் செய்யா ககம்செருக்கின் கேசம் அவனேமேல் வையா திகழும் வலிந்து. (ச) &YГ இ கனக்கு ஒரு பதவிஅயை யின் பணிவுடையகிை மக்களக்க H* கு ஒரு பதவி அ:ை . ணவுடையணுக மககளுககு ഉ_ി புரியின் அது அவனுக்கு மிகவும் உயர்வாம், உதவி நவம் செய்யாமல் உள்ளம் செருக்கி கின்ருல் அவனே உலகம் எள்ளி இகழ்ந்து கீழே தள்ளும் என்பதாம். இது, பகவியின் உதவியை உணர்த்துகின்றது. பதவி என்னும் சொ ல் லுக்கு உயர்ந்த இடம் என்பது பொருள். சிறந்த தா னத்தில் அமர்ந்திருந்து காரியங்களைப் பத மாய்ச் செய்து வருதலால் அங்க நிலை பதவி என வந்தது. பதவிமோகம் என்னும் பழமொழியால் அந்த அதிகார நிலையில் மனிதர் கொண் டிருக்கும் மதிப்பும் பேராவலும் அறிய லாகும. ** ol] co, கிலையில் Լ Շի) பேர்க்குக் தலைவராயப் நிலவி வருக லால் அதிகாரிகள் உயர்ந்த மதிப்புடையராய்ச் சிறந்து நிற்க நேர்க் கனர். சிறப்புரிமைகள் களிப்பு வகைகளாய்க் கலித்து வந்தன. கல்வி செல்வங்களால் அமைகின்ற மதிப்பினும் அதிகாரத் கால் அமைந்து வருவது யாரும் வியந்து கா ஜம்படி விரைந்து வேலே செய்கிறது. காரியங்களைக் தலைமையாய் நின்று நடத்து வது அதிகாரம் என வந்திருத்தலால் அதன் நிலைமையும் நீர்மை யும் நேரே தெரியலாகும். பொருள் வருவாயோடு பலரும் மதித்துப் போற்றும் மாட்சி மருவி புள்ளமையான் பதவி அதிசய நிலையில் துதி செய்ய கின்றது. அதனை அடைய மனிதன் படாகபாடு படுகி முன். அதற்கு உரிய தகுதி தன்பால் இல்லை ஆயினும் அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/146&oldid=1326299" இலிருந்து மீள்விக்கப்பட்டது