பக்கம்:தரும தீபிகை 4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1302 தரு ம தி பி ைக பால் பிரியம் மீதார்ந்து பேராசையுறுகிருன். எப்படியாவது அகன அடைந்து கொள்ள அவாவி யுழலுகிருன். பொருளை உயிரினும் இனிய காகக் கருதி இறுகப் பிடித்தி ருக்கும் கொடிய உலோபிகளும் பதவியைப் பெறும் பொருட்டுப் பெரும்பொருளை வாரி விசி விடுகின்ருர். அதிகார ஆசையில் மதி மாண்டு போப் அந்த மனிதர் படுகிற பாடுகள் அதிசய விக்கை க்ளாப் விரிந்து நிற்கின்றன. வந்தவருக்கு அரைக்காக மனமார வழங்காத வளமை வாயாத அந்தகிலே யுடையவரும் ஆயிரம் ஆயிரமாக அள் ஒளி விசி இந்த ஒரு தேறுதலில் எனத்தேற்ற வேண்டும் என ஏங்கி கிற்பார் எந்தவிதம் இவர்கிலேயை இங்கெண்ணித் தேறி நான் இசைப்பேன் அம்மா! இந்தப் பாட்டு இந்தக் கால நிலையைக் காட்டி வந்துள்ளது. தேறுதல்=தக்கவன் என்று பலரால் தெரிந்து எடுக்கப் படுதல். ஆங்கிலத்தில் இதனே எலெக்ஷன் (Election) என்பர். தேறுதலில் தேற்ற வேண்டும்” என்றதிலுள்ள கயத்தைத் தேர்ந்து தெரியின் நகைச் சுவைகள் நேர்ந்து வரும். சட்டசபையில் ஒருவன் ஒரு கானக்கை அடையவேண்டின் பொது சனங்களிடமிருந்து பல வாக்குரிமைகளே அவன் பெற வேண்டும் என்று புதிதாப் ஒரு சட்டம் விதிமுறையில் விளைந்து வந்தது. அதன்படி அக்கப் பதவியை அடைய இந்த காட்டில் நடந்த நாடகங்கள் பல. அந்த நாடகக் காட் சிச ஆள் தலைமை ILI WToT ஒன்றை மேலே வந்துள்ள பாடல் படம் பிடித்திருக்கிறது. M. L. A. என்ற வெறும் இந்த மூன்று எழுத்துப் பட்டத்தைப் பெறச் செல்வர் சிலர் வறியராக நேர்ந்துள்ளனர் என்ருல் பதவி எவ்வளவு பெரிய மோகமுடையது என்பது எளிது தெளிவாம். இத்தகைய பதவியை அடைந்து கொண்டவன் எத்தகைய நிலையிலும் கன்னே உத்தமனுகப் பண்படுத்திக் கொள்ள வேண் டும். அங்ங்னம் கொள்ளான யின் எல்லாராலும் எள்ளப் பட்டு இழிந்து படுவான். உரிய இயல்பு திரியின் அரிய உயர்வு அயலாகின்றது. செயல் உய ச் சீர்த்தி உயர்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/147&oldid=1326300" இலிருந்து மீள்விக்கப்பட்டது