பக்கம்:தரும தீபிகை 4.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.S. ப த வி | :303 பகவி அமையின் பணிவுடையன் ஆகி. என்றது அதிகாரம் கிடைக்கால் மனிதன் அமைந்து ஒழுக வேண்டிய அமைதியை உணர்த்தி கின்றது. அகங்காரம், செருக்கு, மமதைகள் பதவியில் விளையும் ஆதலால் அங்க இழி விளைவுகள் கழையாகபடி மனத்தை விழுமிய நிலையில் பழக்கிக் கொள்வது நல்லது. நயனுடைமை பயனுடைமை ஆகிறது. உள்ளம் கல்ல நீர்மையில் பழகிப் பண்பட்ட பொழுது கான் மனிதன் எல்லாவகையிலும் இனியனுப் விளங்குகிருன். பணிவும் பண்பும் அவனுக்கு அணிகளாப் அழிகு செப்கின்றன. நல்ல கன்மையில் எல்லா நன்மைகளும் குடி கொண்டுள்ளன. வன் உயர்ந்த மனிதன் ஆக வேண்டுமானுல் அவனிடம் علاقع சிறந்த குணங்கன் பல அமைந்திருக்க வேண்டும். இனிய நீர் மைகள் மனிதனைத் தனி நிலையில் உயர்த்துகின்றன. இனிமை குறைந்த அளவு அவன் இன்னு:கவனப் இழிந்து போகிருன். இழிவும் உயர்வும் இயல்பின் வழியே விழி தெரிய வருகின்றன. சிறந்த அதிகார பதவியில் உள்ளவன் தன் கடமையைச் சரியாகக் கருதிச் செய்யின் அவன் நல்ல கரும வீரனுப்ப் பெருமை பெறுகிருன். உரிமையை உணராமல் உள்ளம் செருக் இன் சிறுமை =?! 3ు ! ந்து சீரழிகின்ருன். காட்டு மக்களுக்கு இகத்தை நாடி நல்ல காரியங்களைக் கண்ணுான்றிச் செப்ய வல்லவனே ஆட்சிக் குழுவில் இருக்க உரியவன். அவ்வன்மையும் கன்மையும் இல்லாகவன் தனக்கும் பிறர்க்கும் தன்மை செய்ய இயலாது ஆதலால் அவனது இருப்பு பலர் க்கும் வெறுப்பாகின்றது. மேல் வையாது இகழும் என்றது கருமங்களைக் கருதிச் செய்யாதவன் கடையாய் இழிவன் என்பதைக் காட்டி கின்றது. அதிகார நிலையில் மேலா யிருந்தாலும் விதி முறை தெரிந்து மதி யூகமாய் நடந்து கொள் ளானுயின் அவனே உலகம் உயர்வாக மதியாது; கீழாகவே எள்ளி இகழ்ந்து கள்ளி விடும் என்க. கா ழ்வு நேராமல் கன் பதவியை இகமாகப் பாதுகாத்துக் கொள்ளுகின்றவன் அதி சதுரனுகின்ருன். மதியூகம் எவ்வழியும் மாண்பு கருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/148&oldid=1326301" இலிருந்து மீள்விக்கப்பட்டது