பக்கம்:தரும தீபிகை 4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1304 த ரு ம தி பி ைக தன்னுடைய உயிர் வாழ்வுக்கு உயர் மதிப்பாப் அமைக்க அதிகார பதவியை விதி முறையே பேணி ஒழுகாமல் வினே செருக்கு மண்டி நின்ருல் அவன் விரைந்து இழிந்து படுவான் ஆதலால் அந்த உள்ளக் கருக்கின் ஊனமும் ஈனமும் உணரலா கும். கன் நிலைமையை உணர்ந்து கருமங்களை உரிமையோடு செய்து பணிவும் பண்பும் கோப்ந்துவரின் அவன் கருமவானுப் உயர்ந்து திகழ்கிருன். பதவிமேல் உயர்ந்தான் தன்னுயர் கிலேயின் பான்மையை முன்னுற அறிந்து மதம்,ஒழிந்து எவர்க்கும் எளியணுய் இனிய வாய்மொழி யுடையய்ை என்றும் இதமுடன் ஒழுகின் இருமையும் பெருமை: இன்பமும் புகழுமென் மேலாய் கிதமும்வங் தெய்தும்; கித்தனும் ஆவனே நித்தனய்ச் செய்குவன் கினேந்தே. ■ (விர பாண்டியம்) இதனே இங்கே உப்த்துனருக. என்றும் தலைமை அதிபதியான இறைவன் எதிரே நின்று கருமம் புரிவதாக உரிமையோடு பயந்து அதிகாரி தொழில் புரிந்துவரின் விழுமிய பலன்களே அவன் எளிதே அடைந்து கொள்ளுகிருன். தெய்வ பயம் திவ்விய மகிமையாகின்றது.

==

m. ■ 暉 ■ m ■ H - * == = ب= r=م 1ெ). உன்னைப் பலர்க்கும் உயர்ந்தவனுக் செய்து வைத்த கென்ன பயனே எதிர்நோக்கி-அன்ன கனே ஒர்ந்து கடமை புணர்வோ டொழுகாயேல் பர்ந்து விழுங்காப் பிறழ்ந்து. (டு) இ-ள் ■ 畢 畢 # = *_曹 # ■ -- m பலர்க்கும் உயர்க்கவகை உன்னைப் பதவியில் உயர்த்தி வைத்தது எவர்க்கும் இனியனப் இக கலங்களைச் செய்வாய் என்று எதிர்நோக்கியேயாம், அந் நிலைமையை உணர்ந்து உன் - - - H ". ...-- | ■ -- to . . . . . *# !-##) ! ") ### IL, #; கருதிச் செய்க, வழுவில்ை பழிவாய் வ ழகது அழிவாய் என்க. இது, கன் கிலேமையை உணர்வது கலைமையான கடமை என்கின்றது. உணர்ச்சி வர உயர்ச்சி வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/149&oldid=1326302" இலிருந்து மீள்விக்கப்பட்டது