பக்கம்:தரும தீபிகை 4.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ப த வி 1307 களின் நன்மையைக் கருதி ஒழுகி வரும் அளவு முடி ஆட்சி கெடிய மாட்சியாப் நிலைத்து வருகிறது. ஒர்ந்து ஒழுகாயேல், பேர்ந்து விழுந்தாய். அதிகார பதவியில் உள்ளவர் தம் கடமையை உணர்ந்து நெறி முறையே ஒழுகி வர வேண்டும். வழுவினல் பழியும் L_W MT @ | மும் அடைந்து இழிவாய் அழிந்து படுவார் என இது அறிவுறுத் தியது. கிலேமையை கினேந்து பேணி உன் தலைமையைக் காப் பாற்றிக் கொள்ளுக. தக்க கருமம் மிக்க கருமமாகிறது. _ 576. நாட்டுக் குரிய நலம்புரியின் நல்லவர்கம் பாட்டுக் குரியனுப்ப் பாடுபெறும்-நாட்டுநலம் எண்ணு கிழிசெருக்கில் ஏறின் இடர்பழியில் மண்ணுகி வீழ்வன் மருண்டு. (சு) இ-ள் அதிகார பதவியில் உள்ளவன் கன் நாட்டுக்கு வேண்டிய நன்மைகளே ஆராய்ந்து செய்யின் நல்லோர் பல்லோரும் அவனைப் புகழ்ந்து போற்றுவர்; அங்கனமின்றிச் செருக்கி நின்ருல் எல் லாரும் இகழ்ந்து எள்ளித் கள்ளுவர் என்பதாம். இது உள்ளம் ஒர்ந்து நல்லது செய் என்கின்றது. கனக்கு இனிய சுகக்கை நாடுவதே மனிதனுடைய இயல் பாயுள்ளது. தன்னலமே கருதி வரும் வரையும் அந்த மனித வாழ்வு அவ்வளவு பெருமை அடையாது. சுய தய விழைவு மய லான வழியிலேயே மனிதனைத் தாழ்த்தி விடுகிறது. அயலாரை ஆதரிப்பது உயர்வான நன்மையாய் ஓங்கி வருகிறது. பிறர்நலம் பேணுவோன் பெரிய மனிதனப் அறநலம் காணுகின்ருன். கன்னுடைய சுகத்தையே அவாவி அலைகின்றவன் ஊன உடலை வளர்க்கின்றவளுப் ஈன நிலையில் இருக்கின்ருன். பிறரு டைய இகத்தை நாடி நடப்பவன் இனிய உயிரை வளர்ப்பவளுப் அரிய மேன்மையில் நிற்கின்ருன். குறுகிய நோக்கம் சிறுமை யைக் கருகிறது. விரிந்த காட்சி சிறந்த மாட்சிகளே அருளுகிறது. கன்னேப் போல் பிறரை யும் எண்ணி ஒழுக கேரின் அப் பொழுதே அவன் புண்ணியவான் ஆகின்ருன், உயர் நலங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/152&oldid=1326305" இலிருந்து மீள்விக்கப்பட்டது