பக்கம்:தரும தீபிகை 4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ப த வி 1:309 குத் தகுந்த நிலையில் கடந்து கொள்ளான யின் அவன் விரைந்து இழிந்து படுகின்ருன். எண்னது இழி செருக்கில் ஏறின் மண்ணுகி வீழ்வன் மருண்டு. அதிகாரி அறிந்து ஒழுக வேண்டிய உண்மையை மதி கூர்ந்து உணர்ந்து கொள்ளும்படி இது உணர்த்தி யுள்ளது. இழி செருக்கு என்றது கன்னேயுடையானே இழி நிலையில் கள்ளி அழி துயர் செய்யும் அதன் பழி கிலே தெரிய வந்தது. கனக்குக் கிடைத்த பதவியை மரியா கையோடு பேளுறமல் மமதை கொண்டு கருக்கின் அந்த அதிகாரி அதி வேகமாய் அவல நிலை யில் வீழ்ந்து கவலையடைய நேர்கின்ருன். - எவ்வளவு பெரிய பதவி கிடைத்தாலும் பண்பாடுடையவர் யாண்டும் அன்போடு அமைதியாய் ஒழுகி வருகின்ருர். பண் பில்லார் படு செருக்காளராய்ப் பழி வழியில் பாப்கின்ருர். பண்பு குன்றியபோது அங்கே பதவி பெரிகாய்க் கோன து கிறது. தோன்றவே அவன் கலை நிமிர்ந்து செருக்கி நிலைகுலைந்து விழ்கின்ருன். பதவிச் செருக்கில் கான் சிறுமையாய் இழிவ கோடு பலர்க்கும் அழி துயரங்களை விளைத்து விடுதலால் அந்தச் சின்ன மனிதன் இன்னல் நிலையமாகின்ருன். அடக்கமும் அமைதியும் இல்லாதவன் அதிகாரியாயவரின் அது நாட்டுக்கு ஒரு பெரிய கேடேயாம். உள்ளம் கெட்டதா பின் மனிதன் கொள்ளித் தேளைப் போல் கொடியவன் ஆகின் ரன். அகளுேடு அதிகாரமும்சேர்ந்தால் அவனுடைய கொடுமை கடுமையா ப்க் கதித்துக் கடுந்துயர் புரிகின்றது. 'தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் அது நாள் முழுதும் கோட்டும்” என்பது பழமொழி. கெட்டவனுக்கு அதிகாரம் கிடைக்கால் அவன் எ வ்வழியும் கேடே செப்வான் என்பகை இது சுட்டிக் காட்டியுள்ளது. தகுதியை ஆராய்க்கே ஒருவனுக்குப் பதவியைக் கொடுக்க வேண்டும். அங்ங்னம் ஆராயாமல் களின் அது பலர்க்கும் அபா மாயப் முடியும். புல்லர் வரின் எ வ்வழியும் பொல்லாங்கே வரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/154&oldid=1326307" இலிருந்து மீள்விக்கப்பட்டது