பக்கம்:தரும தீபிகை 4.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 l () த ரு ம தி பி ைக உடைப்பெரும் செல்வத்து உயர்ந்த பெருமை அடக்கமில் உள்ளத்த கிை--நடக்கையின் ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல். (பழமொழி) ககாதவனுக்கு உயர்க்க பதவியைக் கொடுப்பது குரங்கின் கையில் கொள்ளியைக் கொடுத்தல் போலாம் என முன்துறை யரையனர் இங்கனம் கூறியிருக்கிரும். அதிகாரம் திக்கொள்ளிக் கும், கெட்ட மனமுடையவன் துட்டக் குரங்குக்கும் ஒப்பாப் வந்துள்ள நுட்பம் உய்த்துணரக் கக்கது. சும்மாவே சேட்டை செய்கிற குரங்கு கையில் கொள்ளிக் கட்டையும் கிடைக்கால் விட்டைச் சுட்டு வெந்துயர் செய்யும். துட்டனுக்கு அதிகாரம் தங்கால் காட்டுக்குத் துன்பமாம் என்க. நெறிகேடான செயலால் மனிதன் இழிமிருகமாய் இழிந்து படுகிருன். நல்ல செல்வாக்கைப் பொல்லாத வழியில் புகுத்திப் புலேப்பட்டு ஒழியாமல் புனித நிலையில் மனிதன் உயர்ந்து கொள் ளவேண்டும். வஞ்சக் கரவுகளை நெஞ்சில் கொள்ளலாகாது; கொண்டால் அந்த மனித வாழ்வு அஞ்சத் தக்கதாய் அவல மடைகின்றது. கள்ளம் கபடுகள் எள்ளல் இழிவுகளாகின்றன. அதிகார ஆசையால் பலர் மதிகேடராய் மனம் மருண்டு திரி கின்ருர் கூட்டம் கூட்டமாய்த் திரண்டு கொண்டு கங்கள் நாட் டத்தை நிறைவேற்ற அலைதலால் அது கோட்டிக் கூட்டமாப் ஈட்ட மிகப் பெற்றது. காரிய ஆவலால் கபட நாடகங்களை நய மாக கடிக்கின்ருர். கட்சிகளைக் கழுவிக் கொண்டு இச்சகங் களைப் பேசி எவ்வழியும் கொச்சைகளா யிழிந்து அவர் காட்டி வரும் வேலைக் திறங்கள் வியப்பு மிகவுடையன. காலேயிலே ஒருகட்சி கடும்பகலில் ஒருகட்சி கதிரோன் சாயும் மாலையிலே ஒருகட்சி மறுநாளில் ஒருகட்சி மாறி மாறி ஆலயிலே சுழன்றுவரும் அடலெருதின் தொடர்போல அவமா யிங்த வேலேயிலே திரிந்துவரும் வித்தகர்தம் சித்தகிலே வியப்பே அம்மா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/155&oldid=1326308" இலிருந்து மீள்விக்கப்பட்டது