பக்கம்:தரும தீபிகை 4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1314. தரும தீ பி. கை நெஞ்சம் கோடி நின்ருல் குடிசனங்களுக்கு நெடுங்கேடுகள் விளைந்து விடும் ஆகலால் அவன் கொடிய பழியாளனுப் நெடிய பாவியாய் இழிந்து பட நேர்கின் முன். நீதி பதியாது இழியின் பழி நிலையம். நெறி முறையே நின்று கரும நீதிகளைச் செய்யவுரிய நீதி பதியின் உள்ளத்தில் நீதி பதியவில்லையானல் அங்கே பதிந்திருக் கும் தீதுகளே இது குறித்து நின்றது. எவனுடைய உள்ளத்துள் நீதிகள் நெறியே பதிந்திருக்கின்றனவோ அவனே உண்மை ДL//ГGojГ நீதிபதியாம். அரிய பேருக்குக் தக்கபடி உரிய நீர்மை கள் இல்லாத போது அது பெரிய தீமைகளை மருவிப் பிழை படுகின்றது. தன்மை குறைய நன்மை மறைகின்றது. நீதிமான் எனப் புறக்கே போர்த்துள்ள வேட த்துககுக தக்கவாறு அகக்கே நெறி நீர்மைகள் மருவியி க்கும் அளவே மகிமையுளது; மருவாது ஒழியின் விருதாவாய் அவன் விளிந்து படுகின்ருன் வேட நெறிநில்லார் வேடமபூனடு என்பயன்? வேட நெறிநிற்பார் வேடமே மெய்வேட ம்.'(திருமந்திரம்) எனத் திருமூலர் கூறியுள்ள இது இங்கே ஒரு மூலமா யுனரவுரியது. உரிய நீர்மை இன்றேல் அரிய சீர்ம்ை இன்றும். கக்க தகுதி வாய்ந்தவர் அதிகாரிகளாய் அமைந்தபோது தான் மக்கள் வாழ்வு பக்குவமடைந்து மகிழ்ச்சி மிகுந்து வரும். நீதிபதிக்கு உரிய நீர்மைகளில் நேர்மை கலை சிறந்தது. நெறி திறம்பாக மனச் செம்மையே நேர்மை ஆகலால் அகனயுடை யவன் சிறந்த சீர்மையாளனுய் உயர்ந்து விளங்குகின்ருன். மனக்கோட்டம் இன்றி யாரிடமும் நேர்மையாய் நின்று நீதி செலுத்துவோன் என்பதை அறிவிக்கவே அரசன் செங் கோலே எந்தி நிற்கிருன். செங்கோல், கொடுங்கோல் என்பன நாட்டு மக்களுக்கு நன்மை புரிவதையும், தீமை: செய்வதையும் o 野 暉 ■ # 睡 # * * H காட்டி நிற்கின்றன. த.வருண எண்ணங்களால் மனம் கோட் ■ * * H # -- 畢 H- 曙 டம் அடைந்திருந்தால் அந்த மனிதன் எந்த வகையிலும் நீதி முறைகளைச் சரியாகச் செய்ய முடியாது. அந்த உள்ளக் கோ ணலால் எல்லாம் கோணிப் பொல்லாங்கே விளைந்து வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/159&oldid=1326312" இலிருந்து மீள்விக்கப்பட்டது