பக்கம்:தரும தீபிகை 4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

「二 58. ப த வ | 3 || 3 எனப் பரதனை விசு வாமித்திரர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். நீதி விரத மெய்த் தாதை எனக் கசரதன் இங்ங்னம் நின் ஆறுள்ளான். சக்திய நீதி உக்கம சோதியாப் ஒளி புரிகின்றது. לד י 'நீதி விளையாவரு கன்னெறி நின் அறிவாகும்” என இலக்கு வ%ன இராமன் இவ் வண்னம் குறித்திருக்கிருன். நீதி வித்தகன் այ Յ I அனுமான். இப்படி இசை பெற்றிருக் கிருன். கரும நீதிகள் அரிய மேன்மைகளை அருளுகின்றன. 'நீதியால் வந்தகொரு நெடுங் கரும நெறியல்லால் விபீடணனைக் குறித்துக் கும்ப கருணன் இங்ங்னம் இராம னிடம் உரைத்து அவனே ஆதரிக்கருளும்படி வேண்டியிருக்கிருன். ரீதியது நேர்மை யுளன் (பெருங்ககை) என யூகி இங்கனம் பேர் பெற்றுள்ளான். நீதியுடையவர்களுடைய மேன்மையும் பான்மையும் இவற் ருல் ஒரளவு உணர்ந்து கொள்ளலாம். நெறியோடு ஒழுகி வரும் அளவு மனிதர் அரிய மகிமைகளை யடைந்து வருகின்றனர். நீதிபதி என்றது கரும பரிபாலனங்களைச் செப்யவுரிய அதி புதியை. அதிகார பதவிகளுள் இது உயர்கரமானது. இத்தகைய உன்னத பதவியில் உள்ள நீதிமான் உருவத்தில் பனிகளு யிருப்பினும் உள்ளத்தில் கெய்விக நீர்மையை எ ப்தி யிருக்க நேர்கிருன். அவனுடைய நெஞ்சம் எவ்வழியும் யாதும் கோ டாமல் செவ்விகா யிருக்க வேண்டும். நெறி நேர்மை பதியின் அற நிலையம். நீதிபதியின் உள்ளம் நெறியும் நேர்மையும் கோப்ந்து நீர்மை வாய்ந்திருப்பின் அது தரும நிலையமாய்ப் பெருமை சுரங் திருக்கும். அரிய பல நன்மைகள் சமுகாயத்தில் வளர்ந்து வரும் படி செய்து வருதலால் அது புண்ணிய கிலேயமாய் எண்ன வக்கது. நீதி பதிந்த அளவு நிலைமை உயர்ந்து மிளிர்கின்றது. - - r Ho H. பதியின் என்றது அங்ங்னம் பதிவது அருமை என்பது அறிய கின்றது. நியாய அகியாயங்களை கிறைது.ாக்கி நோக் இ உண்மை நிலைகளை உறுதியாகத் துணிந்து சொல்லவல்ல நீதிமான் I65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/158&oldid=1326311" இலிருந்து மீள்விக்கப்பட்டது