பக்கம்:தரும தீபிகை 4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1312 த ரும தி பி ைக வஞ்சப் புன்மை எவ்வளவு அஞ்சத் தக்கது என்பது இகளுல் அறியலாகும். நேர்மையோடு நீர்மை சுரங்து வாழுக. 5 77. நீதி பதியினுயர் நெஞ்சம் நெறிநேர்மை யாதி பதியின் அறநிலையம்-நீதி பதியா திழியின் பழிகிலேய மாகி அதிபாதகமாம் அது. இ-ள் நீதிபதியினுடைய உயர்ந்த உள்ளம் நெறி நேர்மை முதலிய நீர்மைகள் தோப்ந்திருப்பின் சிறந்த கரும நிலையமாப் விளங்கி கிற்கும்; நீதி முறை பதியாது இழியின் அதி பாதகமான கொடிய பழி நிலையமாப் அது இழிந்து படும் என்பதாம். இது செம்மை நிலை எ ம்மையும் நன்மை என்கின்றது. நெறி, வழி, முறை என்னும் மொழிகள் அரிய பல துறை களை யுடையது. நாட்டு மொ ழிகளில் எழுந்துள்ள ஒலிகள் பழ மையான நிலைகளையும் பண்பாடுகளையும் காட்டி வருகின்றன. நீதி என்னும் சொல் நீதக்கையுடையது என்னும் எது வான் வந்தது. கியாயம், நெறி, முறைமை, கருமம், செம்மை முதலிய நன்மைகள் பலவும் நீதி என்னும் பகத்தில் அடங்கி புள்ளன. உரிய மொழியுள் அரிய ஒளிகள் மருவி நிற்கின்றன. -- கிதமும் மனிதன் நெறியோடு ஒழுகி வரும் கிய மங்கள் நீதி என நேர்ந்தன. கிக்கமும் கெறிமுறையே பருவி வருபவனே நித்திய நிலையில் உப்த்தருளுவது or T துவோ அ. து நீதி என நிலவி கிற்கின்றது. - நெறியும் கியாயமும் கருமமும் திே.' (பிங்கலங்தை) எனப் பிங்கலமுனிவர் இங்ஙனம் கூறியுள்ளார். நீதியாளருடைய நிலைமையை இதல்ை அறியலாகும். நெறியும் நேர்மையும் நிறைந்த கரும ಆj5ರಂT சில்ர்களே உயர்ந்த நீதிமான்களாய் ஒளி மிகுந்துள்ளனர். 'தள்ளரிய பெருநீதிக் கனி ஆறு புகமண்டும் பள்ளம் எனும் ககையான்.” (இராமா, குலமுறை, 21)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/157&oldid=1326310" இலிருந்து மீள்விக்கப்பட்டது