பக்கம்:தரும தீபிகை 4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1328 த ரும தி பி ைக புன்மைகள் சூழ்ந்து அவனப்புலைப்படுத்திவிடுகின்றன. விரிந்த நெஞ்சமும் பாங்க நோக்கமும் மனிதனை உயர்ந்தவளுக்குகின் றன; சின்ன எண்ணங்கள் சிறுமைப்படுத்துகின்றன. கினேவின் வழியே நிலைமைகள் எழுகின்றன. கல்வியில் உயர்ந்தவன், செல்வத்தில் சிறந்தவன், அதிகாரம் ஆற்றல்களுடையவன் என இன்னவாருன, மனத் திமிரோடு தன்னப் பெரிதாக எண்ணிக் கலைநிமிர்ந்து திரிவது பிழைபாடுக ளாதலால் அக்க இழி நிலைகள் விழி தெரிய வந்தன. கற்ற சில கொண்டு களி ஊன்றி நிற்கின்ருப்! என்றது உள்ளக்களிப்பின் உளவை நோக்கி வந்தது. நல்ல கிலேசனில் மலர்ந்து எழுகின்ற உள்ளக் கிளர்ச்சிகள் உவகை மகிழ்ச்சி என்று சொல்லப் படுகின்றன. களிப்பு என் ப.து அவற்றின் வேறுபட்டது. புல்லிய வழிகளில் பொருந்தி வருதலால் இது புன் பை யாப் கின்றது. தனது கல்வியறிவைப் பெரிதாக எண்ணி உள்ளம் கருக்கி ஒருவன் பிலுக்கி நிற்பது மிகவும் அறியாமையாய் அவலமடைகின்றது. உண்மையான அறிவு விரிக்க காட்சி யுடையது ஆதலால் அது அடக்கமாய் அமைந்துள்ளது. குறுகிய நோக்கமாய்ச் சி.ஆறுமை அடைந்துள்ள அறிவு பெருமையாப்ப் பிலுக்கி நிற்கின் றது. பிழைபாடான விளைவு பழியோடு வருகிறது. அடக்கம் பெருந்தன்மையாய் மகிமை பெறுகின்றது செருக்கு சின்னத்தனமாய்ச் சிறுமை பு:றுகின்றது. அமைதியாய் அடங்கியுள்ளவன் பெரிய மனிதனுய் அரிய மேன்மைகளை அடை கிருன். துடுக்காய்ச் செருக்கித்திரிபவன் சின்னமனிதனப்ச் சீரழிந்து இழிகின்ருன். உள்ளத்தில் ஊனம் படிக்க பொழுது வெளியே ஈனங்கள் படிகின்றன. இளிவு களே விளைத்துக் களி மிகுத்துத் திரிவது பழி நிலையமான முழு மட மையாம். பெருமை விளைவில் பிழையாய்ச் சிறுமை விளைகிறது. கிலேமைகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளாமையால் மனிதன் தாழ்ந்து போகிருன். கன்னே உண்மையாக உணர்ந்து கொண்ட வன் உயர்ந்த நன்மைகளை விரைந்து காண்கிருன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/173&oldid=1326326" இலிருந்து மீள்விக்கப்பட்டது