பக்கம்:தரும தீபிகை 4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. க ல் வி ச் செ ரு க் கு 1335 ல்ை உயர்வும் இன்பமும் ஓங்கி வருகின்றன. பொல்லாத செருக்கு அல்லலேயே விளைத்தலால் அதனே ஒழித்து ஒழுகுதல் எவ்வழியும் நல்லது. அடங்கிய பான்மை அதிசய மேன்மை. -** = so 5S4. எண்ணரிய பன்பெ ாழிகள் இஞ்ஞாலத் துள்ளனவுன் கண்ணிலுறும் ஓர்மொழியே கற்றுள் ளாய்-திண் ன முடன் அவ்வொன்.றும் நன்ரு அறியகில்லாயப் நீசெருக் கல் எவ்வண்ணம் சற்றே இசை. (+) இ-ள் அளவிடலரிய மொழிகள் இவ்வுலகில் பரவியுள்ளன; உன் விழி எதிரே தோன்றிய ஒரு மொழியையே நீ படித்திருக்கிருப்; அதையும் தெளிவாக அறிந்து கொள்ளவில்லை; அவ்வாறிருக்க நீ செருக்குவது எவ்வாறு? இதனை உணர்ந்து சொல் என்பதாம். இது செருக்கனை நெருக்கிச் சிந்திக்கச் செய்கின்றது. பேசுகின்ற இயல்பு மனித இனத்துக்குத் தனியுரிமையாய் அமைந்துள்ளது. உள்ளத்தின் எண்ணங்களை வெளியே உணர் த்தி வருகலால் அந்த ஒலித்தனுக்குகள் மொழிகள் என வந்தன. பேச்சு, வார்க்கை,உரை, சொல் முதலியன எல்லாம் காரணப் பெயர்களாப் வெளி வந்திருக்கின்றன. மனிதர் நிலவகையால் பிரிந்து பல பிரிவுகளாய் வாழ்ந்து வருகின்றனர். வரவர்க் o குக | ننگے۔ s ԵՔ ○ ,ാ اتنگی தனியே மொழிகள் அமைந்திருக்கின்றன. ஒரு காடடில வழங் கும் மொழி மற்ற நாட்டவர்க்குத் தெரியாது. தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, சவுராட்டிரம், மலையா ளம் முகவிய மொழிகள் இக் கென்ன ட்டில் வழங்கப் படுகின் றன. தமிழர், கெலுங்கர், கன்னடர், துளுவர், சவுராட்டிரர், மலையாளிகள் எனத் தாங்கள் பேசுகின்ற மொழிகளால் பெயர் பெற்றுள்ளனர். ஒருவருக்குக் காப்மொழியாயுள்ளது மற்ற வர்க்கு வாய்மொழிய வராது. கங்களுக்கு உரிமையான மொழி களையே எவரும பெருமையாகப் பேெ வருகின்றனர். 'அவன் அன்றி ஒர் அணுவும் அசையாது’ என்ருன் தமிழன். 'சிவனி ஆக்ளு லேக சீம கறவது” என்ருன் தெலுங்கன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/180&oldid=1326333" இலிருந்து மீள்விக்கப்பட்டது