பக்கம்:தரும தீபிகை 4.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1336 த ரும தீ பி ைக இறைவன் ஆணை இன்றேல் எறும்பும் கடியாது என்பது இத்தெலுங்கு வாக்கியத்தின் பொருள். இக்க மொழியின் பொருள் தமிழனுக்குக் கெரியாமையால் திகைத்து நின்ருன். அவன் நகைத்துச் சென்ருன் இன்னவாறே ஒரு தேசத்தவர் பேசுவது வேறு தேசத்தவர்க்கு விளங்காமையால் நேரே சங் திக்கபொழுது பார்வை அளவில் பார்த்து வேறே ஊமைகளாய் ஒதுங்கிப் போகின்றனர். தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு' என்பது பழமொழி. பாைை2களே மனித உலகத்தை மாண்புடன் இயக்கி வருகின்றன. இந் நிலவுலக முழுவதிலும் வழங்கிவரும் மொழிகள் இ! வ்வளவு? என ஒரு ஆங்கில அறிஞர் ஆராயத் தொடங்கினர். பல நாடுகளுக்கும் சென்று பலவகை யிலும் ஆராய்க்க கணக்கு எடுத்தார். எண்ணுாற்றுக் கொண் ஆணுாற்ருறு (896) மொழிகள் உள்ளன என்று அளவு கண்டு உளவு கெரிய எழுதி வைத்துள்ளார். காலந்தோறும் மேலும் பெருகி வரும். இங்கே வழங்கி வருவன அளந்து காணவந்தன. "சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் ". - கொங்கனம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம் التي تكيس கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னே ழ் புவி தாமிவையே ' பதினேட்டு நாட்டு பொழிகள் இங்கனம் காட்டப்பட்டுள்ளன. "ஆரியம் முதலிய பதினெண் பாடையிற் பூரியர் ஒருவழி புகுந்த போன்றன. ஒர்கில கிளவிகள் ஒன்ருெடு ஒப்பில சோர்வில விளம்புபுள் துவன்று கின்றது.' (இராமா, பம்பா.14) பம்பைப் பொப்கையில் பறவைகள் ஒலித்தன; பதினெட் டுப் பாடை மா க்கள் ஒன்று க. டி. ஒருவருக்கு ஒருவர் பொருள் கெரியாமல் பேசிய து போல் இருந்தன என்று கம்பர் இவ்வாறு கூறியிருக்கிருர், பொருள் புரியாதது மருளாப் வேறு படுகிறது. காளமேகப்புலவர் தமிழில் பெரிய பண்டிதர், சிறந்த கவி ஞர். ஒரு முறை திம்மி என்னும் தெலுங்கச்சி விட்டுக்குப் போயிருந்தார். அவளும் குக் கமிழ் தெரியாது; இவருக்குத் தெலுங்கு கெரியாது. இவரை ப் பார்த்ததும் எண்டா அப்பா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/181&oldid=1326334" இலிருந்து மீள்விக்கப்பட்டது