பக்கம்:தரும தீபிகை 4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1340 த ரு ம தி பி ை ஆன்ம நலனே அடைவதே அறிவின் மேன்மையான பலனும்.

  • தாயுமானவர் சிறக்க மேகை; வடமொழியிலும் வல்லவர். அவரது கல்வி நிலையும் கருதி புனர்ந்துள்ள உறுதி கலங்களும்

உயர்ந்த பண்பாடுகளை உணர்த்தியுள்ளன. கல்லாத பேர்களே கல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என்சொல்கேன் மதியை என்சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி கல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன்; கர்மம் ஒருவன் காட்டினு லோபழைய ஞானம் முக்கியம் என்று கவிலுவேன்; வடமொழியிலே வல்லான் ஒருத்தன்வர வுங் திரா விடத்திலே வந்ததா விவகரிப் பேன்; வல்ல தமி ழறிஞர் வரின் அங்கனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன்; வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தைஎன் முத்தி தருமோ?” (தாயுமானவர்) இந்த வாக்கு மூலத்தால் அடிகளுடைய புலமை நிலையும் வாழ்க்கை வகையும் ஞான சீலங்களும் கன்கு கெரிய வந்தன. பலகலைகளிலும் கலைமையான புலமை வாய்ந்து அதிசய வாக்கு வன்மையோடு வாழ்ந்து வந்தவர் முடிவில் உலக நிலைகளை வெறுத்து உயர் ஞான சீலராய் உறுதி கலனே அடை ங் திருக்கிரும். கற்றவன் கல்வியின் படனே அடையவில்லையாளுல் கல்லாத வனிலும் அவன் கடையனவான் என்பதை இங்கே காட்டி பருளினர். வித்தை முத்தி தருமோ? என்னும் வின உய்த்துணரத்தக்கது. வித்தை என்பது வெறும் புலமை அறிவு. அது தலைமை யான ஞானகிலையை மருவிய பொழுது தான் அரிய கதிநிலை யைக் காணவுரிய தகுதியை அடைகிறது. ஞானம் காதை வரையும் ஊனம் காணுகிறது. 'ஓதலும் உணர்த்தலும் உணவு சுட்டியே சாதலும் பிறத்தலும் தவிர்க்க அல்லவே.’ (அஞ்ளுவதை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/185&oldid=1326338" இலிருந்து மீள்விக்கப்பட்டது