பக்கம்:தரும தீபிகை 4.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1368 த ரு ம தீபிகை நச - ■ H -i 598. நில்லாத செல்வ நிலையை நினையாமல் பொல்லாச் செருக்குப் புரிதல்தான்-கல்லாத புன்மக்கள் பூணும் புலேயே புலமுடைய கன்மக்கள் காணு நவை. (க.) இ-ள் நிலையில்லாத செல்வத் தின் நிலையினே உணர்ந்து தெளியாமல் உள்ளம் செருக்குதல் அறிவில்லாத இழிக்க மக்கள் இயல்பாம்; அறிவுடைய நன்மக்கள் அவ்வாறு செருக்கி கில்லார் என்க. இது கிலே தெரியாமல் செருக்குவது புலே என்கின்றது. அவலமான இழி கிலேகள் யாவும் அறியா பை யால் நிகழு கின்றன. முன்னும் பின்னும் எண்ணி யுனாயை பால் மனிதன் கழி செருக்குடையனுப் இழிந்து படுகின்ருன். வாழ்க்கைக்கு உரிய வளங்கள் செல்வங்கள் என வந்தன. அவை நிலையில்லா தன; நீர் மேல் எழுகின்ற அலேகள் போல் பார்மேல் எழுந்து மறைந்து போகின்றன. இளமை கழிகிறது; மூப்பு நுழைகிறது; செல்வம் ஒழிகி றது. இந்த அழிவுகளை நாளும் விழி எதிரே கண்டிருந்தும் உணர்ந்து சிந்திக்காமல் ஊனம் உறுகிருன். உண்மையை யுனர் வது ஞானம் ஆப் தன்மை பல தருகிறது. அங்ஙனம் உணராது ஒழிவது ஈனமா ப் இழிவுகளை விளக்கிறது. தன் செல்வ நிலைமை யை உண்மையாக எண்ணி உணரின் ம னிகன் நன்மை அடைய நேர்கின்ருன். எண்ணி நோக்காமையால் இழிவாய்க் களி மிகுத்து நிற்கிருன். செல்வர்யாம் என்று தாம் செல்வுழி எண்ணுத புல்லறி வாளர் பெருஞ்செல்வம்---எல்லில் கருங்கொண்மூ வாய் திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும். (நாலடியார்) மேகத்தில் தோ ன்றி மறைகிற மின்னலைப் போல் செல்வம் விரைந்து மறைந்து போம்; அந்தப் போக்கை எண்ணி நோக் காமல் புல்லறிவாளர் செல்வம் உடையேம் என்று செருக்கித் திரிகின்ருர் என இது இளித்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/215&oldid=1326375" இலிருந்து மீள்விக்கப்பட்டது