பக்கம்:தரும தீபிகை 4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1370 த ரு ம தீ பி ைக பகுங்து கொடுத்து அறக்கை ஆக்கிக் கொள்ளுக என இது குறித்துள்ளது. தருமம் தலை காக்கும் எ ன்பது கனி மொழி. பொருள் வாய்க்க பொழுதே புண்ணியங்களை விளைத்துக் கொள்க; அவ்வாறு செய்யாமல் செருக்கி நின்ருல் சின்ன மனி தனப்ச் சிறுமையடைவாய் என மேலோர்கள் பல வழிகளிலும் தெளிவாக உரைத்திருக்கின்றனர். புன் மக்கள் பூணும் புலே. செருக்கை விழைந்து கொள்ளும் மக்களுடைய இழி நிலை யை இது விழி தெரிய விளக்கியது. சின்னத்தனத்தின் சின்னம் ஆகச் செருக்கு மன்னியுளது; அதனே மருவி இழியாதே; ஒருவி உயர்ந்து பெரிய மனிதனுகுக. . வணக்கம் இல்லார்கள் எல்லாம் வண்பயன் என்னும் பாரம் இணக்கம் இல்லார்கள் என்போல் எனத்தலே கிவந்த சாலி: வணக்கம் உள்ளார்கள் எல்லாம் வண்பயன் என்னும் பாரம் இணக்கம் உள்ளா ர்கள் என்போல் எனத்தலே இறைஞ்சிற்றம்மா. (திருவானேக்காப் புராணம்) உள்ளே அறிவாகிய சார முடையவர் அமைதியாப் வனங்கி அமர்வார்; சாரமாகிய அப் பாரம் இல்லாதவர் செருக்காப் நிமிர்ந்து நிற்பார் என்பதைச் சாலி கோலிக் காட்டியது என இது கூறியிருக்கலைக் கூர்ந்து நோக்குக. சாலி= நெற்பயிர். செருக்கி நிற்பவர் சிறியவராயிழிகின்றனர்; அது செப்யா தவர் பெரியவராய் உயர் மதிப்படைகின்றனர். கல்ல பான்மை கள்ை மருவி எல்லா வகைகளிலும் மேன்மை பெறுக.


- ----------

594. உலக நிலையை உணராமல் உள்ளம் கலக கிலேயமாய்க் காட்டிப்-புலேமிகுந்து நெஞ்சம் செருக்கல் நெடுந்தீமை யாகுமே கொஞ்சம் கினைந்து கொளல். (3°) –" இ-ள் உலகத்தின் உண்மை நிலையை உணர்ந்து பாராமல் கலக மாப்ப் புன்மை புரிந்து புலேமிகுந்து உள்ளம் செருக்குகல் கொடிய திமையாம்; நிலைமையை நினைந்து தெளிக என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/217&oldid=1326377" இலிருந்து மீள்விக்கப்பட்டது