பக்கம்:தரும தீபிகை 4.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் L371 சிருட்டி பேதங்கள் அதிசயமுடையன. விண்ணும் மண் னும் விரிகடல்களும் எ ண்ணிடலரியன. எல்லே யில்லாதன. மனிதன் கண்டுள்ள கில உருண்டைகள் சில. காணுதன.பல. ஆசியா. ஐரோப்பா. அமெரிக்கா. ஆப்பிரிக்கா. ஆஸ்திரேலியா. என்னும் இந்த ஐந்து கண்டங்களும் மனித சமூகத்தால் கானப் பட்டுள்ளன. இவற்றுள் ஆசியா மிகவும் பெரியது. இதன் நீளம் 6700 மைல். அகலம் 5400மைல். ருவியா, துருக்கி, அரேபியா, திபேத்து, பாரசீகம், சீனம், ஜப்பான், ஆப்கானி, பர்மா, இந்தியா என்னும் தேசங்கள் பல இங்கக் கண்டத்தில் அடங்கியிருக்கின்றன. அகண்டமான உலகப் பரப்பில் சில கண்டங்கள் தெரிய நின்றன. இந்தப் பூமண்டலம் போல் பல்லாயிரம் மடங்கு பெரியன வாய்ச் சூரியன் சந்திரன் முதலிய கோளங்கள் உள்ளன. இவை யாவும் சேர்ந்து ஒர் அண்டமாம். இத்தகைய அண்டகோடிகள் அளவிடலரியன. மண்டலத்தின் மிசைஒருவன் செய்தவித்தை அகோ எனவும் வார ணுதி அண்டமவை அடுக்கடுக்காப் அங்கரத்தில் நிறுத்துமவ தானம் போல எண்தரும்ால் அகிலாண்ட கோடியைத்தன் அருள்வெளியில் இலக வைத்துக் கொண்டு நின்ற அம்புகத்தை எவராலும் கிச்சயிக்கக் கூடா ஒன்றை. (தாயுமானவர்) கோழி முட்டைகளை அக்தரத்தில் அடுக்கு அடுக்கா நிறுத்தி வைத்திருத்தல் போல் அண்ட கோடிகளை அகில வெளிகளில் விளங்க வைத்துள்ள பரமனது அதிசய திலே யா ரும் அறியமுடி பாக அற்புதமுடைய து என்னும் இது இங்கே ஆராய்ந்து ந்ெதிக்க வுரியது. வாரணம் = கோழி. அண்டம்=முட்டை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/218&oldid=1326378" இலிருந்து மீள்விக்கப்பட்டது