பக்கம்:தரும தீபிகை 4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L372 த ரு ம தி பி ைக பல்லாயிரம் அண்டங்கள் எல்லையில்லாத நிலையில் எங்கும் பரவி யாரும் யாண்டும் நிலை காணுதபடி நிலவி யிருக்கின்றன. பூகோள ககோளங்களின் நிலைகளை விஞ்ஞான அறிவால் எவ்வளவு துருவி அறிந்தாலும் தினே அளவும் முடிவு அறியாதபடி அவை கெடிது நிலவி நிற்கின்றன. இவ்வாறு பரந்துள்ள அண்ட கோடிகளுள் நிலவுலகம் முழுவதும் ஒரு சிஅறு மண்டலமாய் நிலவியுளது. இந்த மண்டலத்தில் மனித இனம் கண்டுள்ள கண்டங்கள் மிகவும் சிறிய துண்டங்களே. எல்லேயிலா அண்டத்தில் இவ்வுலகம் ஒரணுவே Fஎல்லே தெரிக எதிர். (1) அண்டங்கள் கோடி அவற்றுள்ளே ஓரணுவாக் கண்டங்கள் உள்ளன. காண். (2) இந்தக் காட்சிகளைக் கண்ணுான்றிக் கருதிக் கானுக. ஒரு கண்டத்தில் பல தேசங்கள் இருக்கின்றன. குமரி முனை முதல் இமயமலை வரையுள்ள கிலப்பரப்பு இந்தியா என வங்கது. இந்தப் பெயர் முந்திய காலத்தில் இல்லை. இடையே புகுந்தது. முன்னம் பரதகண்டம் என்றே இந் நில மண்டலம் கிலவியிருந்தது. ஆசியாக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ளது. பதின.அறு லட்சம் சதுர மைல் அளவுடையது. அரிய பல நதிக ளும பெரிய மலை வனங்களும் சிறந்த பொருள் வளங்களு முடைய இக் கில மண்டலம் உலக உருண்டையில் ஒர்.அணுவாய் துணுகியுளது. ஒரு சின்ன ஊரில் உள்ள ஒருவன் ஆயிரம் ஏக்கர் நிலம் னக்க உரிமையாயிாகக் கால் தன்னைப் | f_WITT (L/ சல்வகை த তে fᎸ யிருந்தால் : இன பெரி செல்வன அவன் எண்ணிக் கொள்ளுகின்ருன். தன்னுடைய ஊரைப் போல் பல்லாயிரம் ஊர்கள் அந்த ஜில்லாவில் அடங்கியிருக்கின் ன. அக்ககைய ல வட்டங்கள் பல சேர்ந்தது ை L Гу ЛГ «55 /Г Aறன. அதத தி G தது ஒரு னம்; அவ்வகை மாகாணங்கள் பல கொண்டது ஒரு தேசம். அவ்வாருன கேசங்கள் பல கூடியது ஒரு கண்டம்; அங்கக் கண்டங்கிள் பல திரண்டது நிலவுலகம். அப்படி உலகங்கள் பல கொண்டது அண்டம். அந்த நிலையில் உள்ள அண்டங்கள் அளவிடலரியன. இந்த அதிசய நிலையைச் சிறிது சிங்கனசெப்து பார்த்தால் எவனும் கன்னே ஒரு செல்வன் என்று எண்ணிச் 1 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/219&oldid=1326379" இலிருந்து மீள்விக்கப்பட்டது