பக்கம்:தரும தீபிகை 4.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் 1373 செருக்கான். எண்ணிப் பாராமையால் பாண்டும் மதி மருண்டு மண்ணு யிழிகின்ருன். எல்லேயிலா அண்டத்துள் இவ்வுலகம் ஒர் துளசி சொல்லிய அத் அாசியில் ஒர் அாசியாய்ப்-புல்லியுள்ள உன்னுடும் உன்னுTரும் உன்னிலேயும் உன்னில்ை என்னும் அதனேநீ எண். --- உலகப் பரப்பில் உன்னுடைய தேசம் ஒரு துளசி. அந்தத் துளசியுள்ளே உன் நாடு கண்ணுக்குத் தெரியாத சின்னத்துளசி யாயுள்ளது; அங்கச் சிறு துளசியுள் உன் ஊர் உளது; அவ் ஆருள் உனக்கு நிலம் இருக்கிறது; அதனே கினேங்து 亭 5&ు செருக்கிளுல் அது எவ்வளவு மடமை! எத்துணே மதியினம்! உண்மை நிலைகளை ஒர்ந்து உள்ளம் திருந்துக. ஒரு பெரிய அரசன், வாருசி என்னும் கவசியைக் கண்டு ஒரு நாள் உரையாடிக் கொண்டிருந்தான். கன்னே மிகுந்த செல்வ வளங்கள் கிறைக்க உயர்க்க திருவுடையவன் என்று அம் மன்னன் எண்ணிக் களித்திருப்பதை உரையால் அத் துறவி உணர்ந்து கொண்டார். உடனே தமது அடர்ந்த காடியிலிருந்து ஒரு மயிரைப் பிடுங்கி எடுத்து :இதன் துனியைப் பார்!’ என்று அவன் எ திரே நீட்டினர். அவன் பார்த்தான்; யாதும் தெரியா மல் திகைத்தான். ன் தாடியில் so I வ்வளவு மயிர்கள் உள்ளன?” என்று இவர் கேட்டார். எண்ணி அறிய முடியா’’ என்று அம் மன்னன் சொன்னன். இந்த மயிர்கள் போல் எண்னமுடியாக பொருள்கள் உலகில் உள்ளன; உன்னிடம் இருப்பது இந்த ஒரு மயிரின் துனி அள வினும் சிறியது; இதனே 彦 உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று குறுமு.அறுவலோடு கூறினர். அர சன் நாணினன். கன் உள்ளச் செருக்கை ஒழித்து ஒழுகும்படி அப் பெரியவர் பரிவோடு விதயமாய்க் கூறியருளினர் என உனர்ந்து வணங்கி உ மையோடு தொழுது போயினன். கொஞ்சம் கினைந்து கொளல். என்றது நெஞ்சம் செருக்கிய பொழுது கினேந்து சிந்திக்க வேண்டிய நிலைகளை உணர்க்தியது. அளவிடலரிய பொ ருள்கள் உலகில் பரவியிருக்கின்றன. உன்னிடம் உள்ளதைப் பெரிதாக எண்ணி உள்ளம் செருக்காதே. உணர்த்து திருந்துக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/220&oldid=1326380" இலிருந்து மீள்விக்கப்பட்டது