பக்கம்:தரும தீபிகை 4.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1374, த ரு ம தீ பி ைக 595 ஆங்காரத் தீமை அகம்செருக்கி மேலோங்கி ஈங்கார் எமக்குங்கர் என்னுமால்-பாங்கு தெரிந்து தெளியாமல் தீவினையே மண்டிப் பரிந்து சுழலல் பழி. (டு) இ-ள் ஆங்காரமாகிய ைேமயால் உள்ளம் செருக்கி எமக்கு ஈங்கு எவரும் நிகர் இலர் என்று கருவம் மீதார்ந்து இழி மடைமையாய்க் களி மிகுந்து அலைகல் பழியாம் என்க. உள்ளத்தில் கிளைத் கெழுகின்ற துடுக்கும் மிடுக்கும் திமி ரும் கிமிர்வும் வெளியே பல பெயர்களை அடைகின்றன. நான் பெரியவன் என்று முனைந்து வரும் செடிய முனைப்பு ஆங்காரம் என வந்தது. - மனக் கடிப்பு மருள் மண்டி எழுந்தபொழுது மனிதன் இழிந்தவனுய் வளர்ந்து நிற்கிருன். புறத்தில் ஒருவன் விரிந்து தோன்றுகிற தோற்றங்களுக்கெல்லாம் மூலகாரனங்கள் அகக் தில் உ றைந்திருக்கின்றன. நினேட் பின்வண்ணமே கிலேகள் நிலவி வருகின்றன. நல்ல எண்ணங்களை யுடையவர் நல்லவராய் எழு கின்றனர். திய எண்னங்களை யுடையவர் தீயவராய் விரிகின்ற னர். மேலோர் கீழோர் என்பன குன நீர்மைகளின் மேன்மை கீழ்மைகளாலாயின. இழி குனங்களோடு பழகினவன் of T விவழியும் இழிந்துபடு கின்றன். செல்வம் கல்வி முதலிய உயர் நலங்களை எய்தியிருந் காலும் அவன்கிலை பாண்டும் பரிதாபமாய் முடிக் து படுகின்றது. மனச் செருக்கு மருண்ட கிலேயில் விளைதலால் அதனை யுடையவன் இருண்ட பழி வழிகளில் வெருண்டு திரிய நேர் கின்ருன். அமைதியும் இன்பமும் அவனே விட்டு விலகிவிடுகின் றன. அவலத் துன்பங்கள் அடர்ந்து குழ்க் து கொள்ளுகின் Дрээг. செருக்கு என்னும் பேய்வாப்ப் பட்டவன் கொடிய நோய்வாய்ப் பட்டவளுப் கொங்து தவிக்கின்ருன். "ஆங்காரம் என்னுமத யானேவாயில் கரும்பாய் ஏங்காமல் எங்தையருள் எய்துங்ாள் எங்காளோ?” இந்தவாறு தாயுமானவர் கவன்று இறைவனே நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/221&oldid=1326381" இலிருந்து மீள்விக்கப்பட்டது