பக்கம்:தரும தீபிகை 4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 (). செல்வ த் தி மி і l 3 7 5 கொங்து கூறியுள்ளார். யானே வாயில் அகப்பட்ட கரும்புபோல் ஆங்காரத்தின் வசப்பட்டு மனிதன் அழிந்து படுகிருன் என்பது இதனுல் தெளிந்து கொள்ள வந்தது. செல்வம் கல்வி முதலிய வசதிகள் வாய்த்தால் உள்ளம் கனிந்து அவற்றை நல்ல வழிகளில் நன்கு பயன்படுத்த வேண் டும்; அவ்வாறு செய்யின் அந்த மனிதன் உயர்ந்த திருவாள ய்ைச் சிறந்த மதிமானப்ச் சீர் பல பெறுகிருன். அங்கனம் செய்யாமல் செருக்கி நின்ருல் மதிப்பும் மாண்பும் இழந்து இழிந்து கழிகின்ருன். ஆங் காரத்தைத் தீமை என்றது கன்னே யுடையான ச் சின்ன வளுக்கிச் சிறுமை பல செய்யும் அதன் கொடுமை தெரிய. கெஞ்சத் திமிரால் பனிதன் கிலே குலைந்து போகின்ருன். புலைப் புன்மைகள் புடை குழ்ந்து மூடிக் கொள்வதால் அவன் கடை பணுப் அகோகதி படைகிருன். யான் என்னும் செருக்கு அகங்காரம் ஆகிறது. எனது என்னும் தருக்கு மமதை ஆய் வருகிறது. இக்கக் கொடர்புகளின் வழியே இடர்கள் பெருகுகின்றன. அகந்தையை அகங்காரன் சேர்ந்து அருமகள் மமதையோடும் இகந்தலோ பனேயும் பெற்ருன்; இச்சையை அவனும் வேட்டுத் தகுந் திறல் இடம்பன் தன்னோத் தந்தனன்; இடம்பன் தானும் மிகுந்த வஞ்சனேயைப் புல்லி மிகும் அசத்தியனே ஈன்ருன். (மெய்ஞ்ஞான விளக்கம்) அகங்காரனுக்கு அகந்தை மனேவி; மமதை மகள், உலோ பன் மகன், இச்சை மருமகள், இடம்பன் பேரன்; வஞ்சனே அசத்தியம் முதலிய தீமைகள் எல்லாம் இந்த மரபில் வந்துள் ளன. உருவகங்களாப் மருவியெழுந்துள்ள தீய வருக்கங்களைக் கூர்ந்து நோக்கி நேய நிலைகளை ஒர்ந்து கொள்ளுக. அமைதி இதம் முதலிய இனிய நீர்மைகள் மனிதனை உயர்த்தி உயர்க்க இன்ப நலங்களை உதவுகின்றன. ஆங்காரம் முதலியன கொடுமைகளாய் வளர்ந்து நெடிய துயரங்களை விளைக் கின்றன. துன்ப விளைவுகளான தீய கொட ர்புகளை ஒழித்துத் தாய நீர்மைகளே அன்புரிமையுடன் வளர்த்து வரின் இருமையும் மகிமைகளாயப் இன்ப நலங்கள் பெருகி வருகின்றன. - * *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/222&oldid=1326383" இலிருந்து மீள்விக்கப்பட்டது