பக்கம்:தரும தீபிகை 4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*= l 17S த ரும தி பி ைக fr இவ்வாறு பரிதாப நிலையில் வாழ்ந்து வரும் அளவும் மக்கள் மாக்களாய்ப் பாழ்பட்டுள்ளனர். நீர்மைகள் குன்றவே, சீர் மைகள் குன்றின. கனக்கு நேர்கிற இழிவையும் அழிவையும் கெ ளிவாக உணர்ந்து கொள்ளாமையால் மனிதன் அவலமாய் அழி ந்து விழ்கிருன். வீழ்ச்சி கெரியாமல் உழல்வது வியப்பாயுள்ளது. இனிய எண்ணங்கள் மனிதனே உயர்த்துகின்றன, அந்தச் சித்த விருக்தி பழுதாப்ச் சீரழிந்து போனுல் மனிதன் பாழாப்ப் பேரழிந்து போகிருன். உள்ளத்தை இனிமையாக உ ரி மை செய்துகொண்டவன் பேரின்ப வெள்ளத்தில் வள்ளத்தை ஒட்டி உல்லாசமாப் உலாவி வருகிருன். உள்ளப் பண்பு உயர்ந்த மகிமைகளைக் காட்டி இன்பங் களை ஊட்டி வருகிறது. அந்த ஒன்றைப் பெற்றவன் எல்லா நலங்களையும் ஒருங்கே பெற்றவனகிருன். ஒளி மிகுந்த உயர்ந்த மணியினும் அளி மிகுந்த குணம் அரிய மேன்மையுடையது. அ. த ஃன உரிமையாக வுடையவர் யாண்டும் அருமையாகப் போற்றப் படுகிரு.ர். உயர்ந்தோர், மேலோர், பெரியோர், சான்ருேர் எனஆன்ற மதிப்போடு உலகம் யாரைப் போற்றி வருகிறது? சிறந்த அரச ரும் உவந்து பணிந்து எவரை விழைந்து கொழுது வருஇருள்? r --- m = H - H. - y - இதனை நினைந்து பார்த்தால் குன சீலங்களின் மகிமைகளே உண ர்ந்து கொள்ளலாம். குனாலம் சான்ருேர் நலனே; பிறநலம் எங்கலத் துள்ளது.ாஉம் அன்று. குறள், 982) சான்ருேருடைய நிலைமையை இது உணர்த்தி யுள்ளது. செல்வம் கல்வி அதிகாரம் முதலிய கலங்களே அவர் ஒரு பொருளாக மதியார், குண நலங்களையே உயிர் நிலையாக எவ் வழியும் பேணி ஒழுகுவர் என்ற கல்ை அவரது திவ்விய மகிமை தெளிவாகி நின்றது. மலருக்கு மனம்போல் மனிதனுக்குக் குனம் மாண்புதருகிறது. பண்பாடு காணுதிருத்தல் கடை. தன்னை உயர்ந்த மகானுக்கிச் சிறந்த இன்பாலங்களை யூட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/23&oldid=1326176" இலிருந்து மீள்விக்கப்பட்டது