பக்கம்:தரும தீபிகை 4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54, ப ண் பு 1179 பருவகி, பண்புடைமையை மனிதன் உரிமையாகப் பேணிக் கொள் ளால் இருப்பது பெ ரி ய பரிகாபமான பேரிழவாம். பண்பாடு காணுதவன் புண்பாடு காண்கின்ருன். திருவுடையான், அறிவுடையான், திறலுடையான் என்பதை வி. ப் பண்புடையான் என்பது எவ்வளவோ மகிமையுடையது. பண்பின் அளவிற்கே மனிதன் உயர்ந்து மாட்சிமை பெறுகிருன். பொறுமை சாக்தம் அமைதி என்பன பெருமையின் உரிமை ாளாப் பெருகி நிற்கின்றன. அருமைப் பண்புகளான இவை ாll, .'வ அதிசய கிலேயில் உயர்த்தி யருளுகின்றன. ■ 壘 விட்டை விசாலப் படுத்திக் கோட்டை கட்டி வாழ்வதினும் ள்ள க்கை விசாலப்படுத்திப் பெருந்தன்மை யோடு ஒழுகி வரு பவன் விழுமிய பாக்கியவானுய் எழுமையும் இன்புறுகின்ருன். ள்ளப் பண்பு குை றயின் மனிதன் எள்ளப் படுகிருன். பண்பு படிப τιμου பழகி வருதலால் துன்பமும் பழியும் தொடர் வருகின்றன. இனிய இயல்புகள் குன்றவே கொடிய மயல் கம் செயல்களும் @5s?- புகுந்து கொள்ளுகின்றன. கொள் ாவே, பள்ளல்களும் இழிவுகளும் வ் வழியும் வி ளே ந் து வெள்விய துயரங்கள் விரிந்து வருகின்றன. அரிய மனிதாப்ப் பிறந்தும் கொடிய மிருகங்களாகவே பல வாழ்ந்து வருகின்றனர். பொல்லாத அப் பழி வாழ்வுகளைக் வந்தோறும் நல்லோர்களுடைய விழிகள் கூசுகின்றன. மானிடராய் வந்து மருவி இருந்தாலும் ானிடையே வாழும் கடுவில ங்கா-ஈனம் டிந்து பலபேர் பழிவாழ்வு கொண்டு படிந்து கழிகின்ருர் மாய்ந்து. ான்றபடியே மனித சாதி கோப்ந்து வந்தால் இனிய கதி ாங்களே எவ்வாறு காண்பது? அரிய பிறவி அடைந்தும் கொடிய து.வில் இழிந்துழலுவது கெடிய துயரமாப் நேர்ந்து கின்றது. 'மனிதர் சிலரைக் காணும் பொழுது மாடுகள் கல்லன. கோன்றுகிறது” என ஒரு பெரியவர் பரிதபித்திருக்கிருர், அ ை சாத்தாபம் சனங்களுடைய இழி நிலைகளை உச்ச நிலை லாறி ச் செப்துள்ளது. உயர்ந்த பழக்கங்களையே பழகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/24&oldid=1326177" இலிருந்து மீள்விக்கப்பட்டது