பக்கம்:தரும தீபிகை 4.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1384. த (5 LD தி பி @D of உன் என முன்னிலைச் சுட்டாக மனிதனை நேரே குறித்துக் காட்டியது கன்னுடைய நிலைமைகளை அவன் உன்னி யுனர. எண்ணி அறியாமையால் இறுமாப்புகள் பெருகி வரலாயின. தன்னை அறியின் முன்னே புறவு முழுதும் வெளியாம். சீவன் இறைவளுேடு உறவுரிமை புடைய து; அரிய L הם( மேன்மைகள் அகனிடம் மருவியுள்ளன; ஆயினும் தேகச் சிறை யில் அடைபட்டுள்ளமையால் அறிவாற்றல்கள் யாவும் குறை பட்டிருக்கின்றன. பெரிய சோதியில் இருந்து வந்த காயினும் சிறிய திரியில் மருவியுள்ள விளக்கு அதன் அளவுக்குக் கக்கபடியே ஒளியைப் பரப்பி வெளியே விளங்கி கிற்கிறது. பரமான்மாவிலிருந்து பிரிந்து வந்துளதாயினும் ஊன உடலில் உறைந்துள்ளமையால் ஞான நலங்கள் குறைந்து சீவான்மா சீவித்து வருகிறது. பெரும்பாலும் தேக புக்தியே கடித்திருத்தலால் யோக சித்திகள் ஒழிக் து போயின. இழி நிலைகளில் பழகி வரவே உயர் நிலைகள் ஒழிவுற நேர்ந்தன. リエ「 உறவுகளால் ஞான வரவுகள் நலிந்து போயுள்ளமையால் மனிதன் ஈனமாயிழிந்து உழல நேர் ந்தான். பிறக்க குலக்கையும் பெற்ற கலக்கையும் எவ்வழியும் பெரிதாக எண்ணி வறிகே பிழைபட்டு உழலுகின்ருன். குலச் செருக்கு, கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு, அதிகாரச் செருக்கு முகலிய கடிப்புகள் மனிதனே கெடிய கடியனுக்கிக் - ".. யெ-ெ ய், ! h so - - * கொடிய மிடியுள் ஆழ்த்தியிருக்கின்றன. ஆங்கார ஆணவங்க வாால் அவலமாயிழிந்து போயிருக்கலால் உயர்ந்த தெப்விக நிலைகளை இழந்து அவன் இழிந்து தவிக்கிருன். "ஆங்காரப் பொக்கிசம் கோபக் களஞ்சியம் ஆணவத்தால் நீங்கா அரண்மனை பொய்வைத்த கூடம்விண் ணிடிவளர் தேங்கார் பெருமதிற் காம விலாசம் இத் தேகங்கந்தல் பாங்காய் உசீனப்பணிந்து எப்படி ஞானம் பலிப்பதுவே?” எனப் பட்டினக்கார் இப்ப இறைவனே நோக்கி ஏங்கி டினத்தார் இப்படி இறைவனே பருக்கிரு.ர். மெய்ஞ்ஞான ஒளி பெற்று மேலான நிலைகளை அடைய விடாமல் அவலப் படுத்தியிருக்கும் அஞ்ஞான இளிவு களைத் தெளிவாக எடுத்துக் காட்டி அடிகள் கவலையடைந்து வருந்தியுள்ளமையை இதில் கண்ணுான்றி உணர்ந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/231&oldid=1326394" இலிருந்து மீள்விக்கப்பட்டது