பக்கம்:தரும தீபிகை 4.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் 1387 அத்தமென நம்பினர் அவர்களே விட் டகன்றுன்கை அமர்ந்த தின்னும் சத்தமின்றி உனேமோசம் செய்து அனந்தம் பேர்கரத்தில் சாரும் சொன்னே ன் சித்தமே அது செல்லு முன்சேற் பாத்திரத்தில் செலவிடாயே!” (நீதி நூல்) பொருளின் நிலைகளை இவை உ னர்த்தியுள்ளன. குறித்த பொருள்களைக் கூர்ந்து நோக்கி உறுதிகலங்களை ஒர்க் து கொள்க. பேதாய்! செருக்கல் மடமை. தனது நிலைமையை நினைந்து தெளியாமல் கெஞ்சம் செருக் கிக் களித்து நிற்கும் மனிதனது இழிவை இது உணர்த்தியுளது. உற்ற உடல்களும் பெற்ற பொருள்களும் முற்றவும் அழி ந்துபடுதலை உலக அனுபவங்களால் நாளும் அறிந்திருந்தும் கன் உயிர்க்கு உறுதியை விரைந்து செய்து கொள்ளாமல் அஞ்ஞான மருளால் மனிதன் மறந்திருப்பது எஞ்ஞான்றும் இழிதுயர மாப்ப் பழிபடிந்து அழிவுகள் விளைந்திருக்கிறது. உலகில் பிறந்த ஒருவன் உரிமையோடு கருதிச் செய்யக் தக்கது எது? என்று கண்ணன் ஒரு முறை சகாதேவனிடம் கேட்டான். அதற்கு அங்க பதிமான் சொன்னது சிந்தனையுடன் ஈண்டு எண்ணி யுனா வுரியது. அயலே வருகிறது. 'அகித்யாகி சரீராணி விபவோ வை சாச்வத: கித்யம் லங்கி வறிதோ மிருத்யு: கர்த்தவ்யோ தர்மலங்கிரஹ:' :தேகங்கள் நிலையில்லாதன; செல்வங்கள் அழிவுடையன; எமன் எப்பொழுதும் அருகே உயிர் கவர ஆயத்தமாய் கிற்கி முன்; ஆதலால் தருமம் விாைந்து செய்யத்தக்கது” என அம் மெய்யறிவாளன் இவ்வாறு சொல்லி யருளினன். உண்மை யுணர்வு உலகம் உய்ய நன்மைகளை நல்கியருளுகிறது. "சம்பத்து சாஸ்வதமு காது; தர்மமே மநகு ரக).”

  • செல்வம் கிலையில்லாதது; தருமமே நமக்குக் துணை' என ஒரு தெலுங்குக் கவிஞர் இங்கனம் கூறியுள்ளார்.

உன் பொருளைக் கண்டு வினே செருக்கி விளியாதே; அதனைப் புண்ணியம் ஆக்கிக் கொண்டு கண்ணியமுடன் வாழுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/234&oldid=1326398" இலிருந்து மீள்விக்கப்பட்டது