பக்கம்:தரும தீபிகை 4.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்தோராம் அதிகாரம் கள்ளின் களிப்பு سيتجسسـ----- அஃதாவது கள் உண்டு களித்து உழலுதல். செல்வத் திமிர்போல் வெறிமண்டிச் சீவர்களைச் சிறுமைப் படுத்தி இழி நிலையில் கள்ளும் பழியுடையது ஆகலான் அதன்பின் இது வைக் கப்பட்டது. பணக் கள்ளைக் கண்டு களிக்கின்ருன், பனங் கள்ளை உண்டு களிக்கின்ருன் என்றமையால் செல்வச் செருக் கிற்கும் கள்ளின் களிப்புக்கும் உள்ள உறவுரிமை உணரலாகும். 601. பஞ்சமா பாதகத்துள் ஒன்ரும் படுகள்ளை அஞ்சி அறிஞர் அகல்கின்ருர்-கொஞ்சமுே ஒரா தருந்தி உளங்களித்து கிற்கின்ருய் தேராய் அதன்தித் திறம். (க) இ-ள் கள் அருந்துதல் கொடிய பாதகம், மேலோர் அதனை அஞ்சி அகலுகின்ருர்; நீ கொஞ்சமும் அஞ்சாமல் குடித்துக் களிக்கின்ருயே! அக்கக் குடிகேட்டை உணர்ந்து விரைந்து ஒழித்து உயர்ந்து ஒழுகுக என்பதாம். இது கள்ளின் தீமையை உணர்த்துகின்றது. உயிரைப் பாழ் படுத்தித் துயரில் தள்ளுகின்ற தீவினை பாதகம் என வந்தது. செப்கைக் கேடுகள் வெய்ய துயரங்க ளாப் விரித்து வருகின்றன. கெடு நிலை தெரியாமல் படு பழிக 暉 - 畢 in - i . == f H ■ ளுள வ ழகது மாகதா பாழாய உழலுகினறனா. உணவும் நீரும் உடலை வளர்த்து உயிரைப் பேணி வருகின் றன. அவை புனித முடையனவாயிருப்பின் அங்க மனித வாழ்வு இனிமை சுரங்து பாண்டும் செவ்வையாய் இன்பம் நிறைந்திருக் கும். உண்டவன் உரம் செய்வான் என்னும் பழமொழி உண வின் கரம் கெரிய வந்தது. இயற்கையான இனிய உ னவுகளை அருக்திவரின் அமைதியும் ஆரே ாக்கியமும் ஆண்மையும் மேன் மையும் பெருகி வருகின்றன. அவை மாறுபடின் அவலமான ஊஅறுபாடுகளும் கோப்களும் கவலைகளும் மேவி கிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/240&oldid=1326405" இலிருந்து மீள்விக்கப்பட்டது