பக்கம்:தரும தீபிகை 4.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1392 த ரு ம தி பி ைக எல்லார்க்கும் நல்லது செய்யவே ஆண்டவன் உன்னைச் செல்வன் ஆக்கி வைத்தான். ஏழைகளிடம் தாழ்மையாய் நடந்து வரும் அளவு உன் வாழ்வு வளம்பெற்று வரும். கிலேமை யை உணராமல் கெஞ்சம் செருக்கிளுல் புலேயாயிழிந்து புன்மை யுறுவாய்; உண்மையை உணர்ந்து உறுதியை விரைந்து கொள். செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித ர்ேத்து. (குறள், 431) செல்வம் பெருகிச் சிறப்புடன் வாழ வேண்டுமானல் செருக்கு முதலிய சிறுமைகள் இன்றி இருக்க வேண்டும் எனக் தேவ ர்இங்ங்னம் உ னர்த்தியுள்ளார். பெரியோர் களுடைய அருள் மொழிகள் விழுமிய அறிவொளிகளை இனிது அருளி வருகின் னை. அவ் ஒளிகளால் உள்ளம் தெளிந்து உயர்ந்து கொள்ளுக. அறம்புகழ் ஈட்ட அமைந்த பொருளே மறம்பழி யிட்ட மருண்டு-புறம்பழிக்க உள்ளம் தருக்கியே ஊனமுறல் ஈனமே உள்ளம் தெளிக வுடன். செல்வம் பெற்ருல் நல்ல நீர்மைகள் கோப்ந்து உள்ளம் தயாளமாயிரு; உறுதி கலங்களை ஒர்க் து செய்; எல்லா மேன்மை களும் இனிய கரும சிந்தனைகளால் கனியே உளவா கின்றன.


cla to`xta, a ~No

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. நல்லவர் செல்வம் பெறின் நலம்பல புரிவர். அல்லவர் உறின் அகம் செருக்கி நிற்பர். உள்ளக் செருக்கு ஊனப் படுத்தும். ஈனங்களை விளைத்த இழிவுகள் ஆக்கும். பழியும் துயரும் வழிவழி விளைக்கும். பேய்போல் கிமிர்க் து பெருங்கேடு செய்யும். அறிவைப் பாழாக்கி அவங்கள் புரியும். அகக்கை ஒழியின் அமைதி விளையும். கீழ்மை நீங்கி மேன்மை ஓங்கும். நீர்மையும் சீர்மையும் கிறைந்து நிலவும். சு:0-வது செல்வத் திமிர் முற்றிற்.அறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/239&oldid=1326404" இலிருந்து மீள்விக்கப்பட்டது