பக்கம்:தரும தீபிகை 4.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் 1391 செருக்கால் சிறுமையே வரும் ஆதலால் அதனே மருவா திருக்க வேண்டும் என மேலோரும் நூலோரும் பல வகைகளி லும் கிலேமைகளை விளக்கி உறுதி நலன்களை உணர்த்தி யுள்ளனர். உள்ளத்திமிர் உயிர்க்குக் கேடு என்னும் முதுமொழியால் அதன் காசமும் நீசமும் கன்கு அறியலாகும். “Before destruction the heart of man is haughty, and before honour is humility.” * (Bible) 'அழிவு வருமுன் மனிதன் இருதயம் இறுமாப்பு உறும்; மேன்மை வருமுன் பணிவாயிருக்கும்’ என சாலமன் என்னும் நீதிமான் இவ்வாறு கூறியுள்ளார். விழிமூடி யுள்ளமையால் வினே செருக்கிப் பழிமூடி யுள்ளாய்! என்றது வழுவின் வழிதெரிய வந்தது. அறிவுக் கண்ணேத் திறந்து பாராமல் குருடாப் மூடம் மண்டியுள்ளமையினலேதான் செருக்கு என்னும் பீடை உண் டாகிறது. பொருளின் கிலேயைத் தெருளுறின் இருள் நீங்கி விடும். லட்ச ரூபாய் கையில் இருந்தால் உன்னேப் பெரிய செல்வ கை நீ எண்ணிக் கொள்ளுகின்ருப். அவ்வாறு எண்ணும் பொ ழுது உலகக்கை முன்னும் பின்னும் கொஞ்சம் எண்ணிப்பார். பாரி, நள்ளி முகவிய வள்ளல்கள் பெரிய திருவுடையவர்; பாண் டும் பெருந்தன்மையுடன் எவ்வுயிர்க்கும் இரங்கி இகம் புரிந்தி ருந்தனர். அதனுல் அவரை உலகம் இன்றும் உவந்து புகழ்ந்து வருகிறது. திருவின் பயன படைக் கவர் திருவாளராகின்ருர். ராக்பெல்லர் (Rockefeller) என்பவர்.அமெரிக்காவில் உள்ள வர். பெரிய செல்வர். கல்விக்காக மட்டும் முங் நூறுகோடி பொ ன்களைப் பல தேசங்களுக்கும் உபகார மாக் கொடுக்திருக்கிரு.ர். அரிய பெரிய செல்வரான அவர் எ வரிட மும் எளிய நீர்மை யுடன் இனியராகவே கடந்து வந்துள்ளார். அவருடைய செல் o வம் கொடை அமை தி )اشترا லிய கிலேகளைக் சிறிது Զբ՝ հ இக்க T. Go! t / ) பெரிய செல்வன் என்னும் இறுமாப்பு உன் ைவிட்டு ஒழிந்து போம். கோடி கோடியான அவன் கொடைப் பொருளோடு .r கடைப்பொருளைக் கருதிக் கானுக. பெரிதும் நானுகجت بع

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/238&oldid=1326402" இலிருந்து மீள்விக்கப்பட்டது