பக்கம்:தரும தீபிகை 4.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1390 த ரு ம தி பி ைக இக்க உயிரினங்களுக்கு உதவி புரிந்து வரவே இறைவன் உன் கையில் பொருளைக் கொடுத்து வைக் திருக்கிருன். அவன் கிருவுளப்படி அகனேச் சரியாகச் செய்து வந்தால் அரச பதவி முதலிய பெரிய செல்வங்களை உதவி மேலும் மேலும் உன்னை மேன்மைப் படுத்தியருளுவான்; அவ்வாறு புரியாமல் பொரு

  • = - ■ - – --" - க |- - --- h R im

ளில் மருள்கொண்டு உள்ளம் செருக்கி நின்ருல் எள்ளி இகழ்ந்து இழி கிலேயில் கள்ளி விடுவான். இக்க உண்மையை உள்ளி H= th كي 曙 # LE யுனாக த உரிமையான நன்மையை நாடிக் கொள்ளுக. --- எவன் உள்ளத்தில் செருக்கு ors ழுக்தகோ அன்றே அவன் பொருளுக்கு வளர்ச்சி குன்றியது; அவனும் அருள் இழந்தவ He - = * = H H m ro = H i. ■ ய்ை மருளில் விழுந்து இருளில் உழல்கின்ருன். சின்னப் பொரு ளேக் கண்டு செருக்க நேர்ந்தவன் பின்பு பெரிய பொருளை என் அறும் காணுதவனப் இழிக்கே போயிஞன். பணிவின் பான்மை மனிதனுக்கு உயர்க்க மேன்மைகளை அருளுகின்றது; செருக்கின் நிமிர்ச்சி அவனே இழிந்த கீழ்மையில் இறக்கி ஈனன் ஆக்கி விடுகின்றது. "தாழ்ந்தோர் உயர்வர் என்றும்மிக உயர்ந்தோர் தாழ்வர் என்றும் அறம் குழ்ந்தோர் உரைக்கும் உரைகண்டாம் மதில் சூழ் கிடந்த தொல்ல கழி தாழ்ந்தோர் அனக்தன் மணிமுடிமேல் கின்றன்று உயர்ந்து தடவரையைச் சூழ்ந்தோர் வரையின் உதிப்பவன்தாட் கீழ்கின்றது போய்ச் சூழ் எயிலே " (பிரபுலிங்க லிலே) ஒரு அரசனது சகருக்கு அமைந்திருக்க அகழியையும், மதி லையும் இது வருணித்துளது. பாதலம் வரை கீழே ஆழ்ந்தும், குரிய மண்டலம் வரை மேலே உயர்ந்தும் அவை முறையே கின்றன என்க. தாழ்ந்து போன அகழி முடிவில் ஆதிசேடன் முடிமேல் அமர்ந்திருக்க அ; உயர்ந்து சென்ற மதில் சூரியன் காலடியில் குனிந்து கின்றது; ஆகவே பணிவோடு காழ்ந்தவர் உயர்ந்து திகழ்வர், செருக்காப் நிமிர்ந்து நடப்பவர் இழிந்து நிற்பர் என்னும் உண்மை இகளுல் விளங்கி நின்றது எனச் சிவப்பிரகாசர் இங்கனம் சுவையாக விளக்கியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/237&oldid=1326401" இலிருந்து மீள்விக்கப்பட்டது