பக்கம்:தரும தீபிகை 4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் 1389 பொருள் உலக வாழ்வுக்கு அவசியம் உரியது; அளவிட லரியது; அரச திருவுகளாப் வரிசைகள் மிகுந்துள்ளன. வெள் ளம் போல் அது எவ்வளவு பெருகி வங்காலும் மனிதனுடைய உள்ளம் தீயதேல் அவ்வளவும் தீமையாய் அல்லலேயே விளைத்து அவல நிலையில் கள்ளி அயலே ஒழிந்து போம். செல்வமுடையவன் பணிவும் பண்பும் உடையகுயின் அவன் அரிய பெரிய ஒர் அதிசயமான பாக்கிய வாளுகின்ருன். எல்லார்க்கும் கன்ரும் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. (குறள், 125) செருக்கின்றி அடங்கி யிருப்பது எல்ல்ார்க்கும் கல்லகே; ஆயினும் செல்வர்க்கு அது ஒரு திவ்விய சம்பக்காய்ச் சிறப்பினே அருளும் என்னும் இது இங்கே சிங்தித்து உணர வுரியது. உள் ளத்தில் கருக்கு இல்லையாளுல் அங்கச் செல்வன் உலகத்தில் உயர்ந்த சீமானுய் எல்லா மேன்மைகளையும் எ ப்துகிருன். பணிவுடைமையே செல்வமுடைமையை நல்ல செல்வம் ஆக்குகின்றது; அங்ஙனமின்றிச் செருக்கி கின்ருல் அது பொல் லாத புலையாயிழிக்கப் படுகின்றது. கல்வி யுடைமை பொருளுடைமை என்றிய ண்டு செல்வமும் செல்வம் எனப்படும்-இல்லார் குறையிரக்து தம்முன்னர் நிற்பபோல் தாமும் தலைவனங்கித் தாழப் பெறின். (நீதிநெறிவிளக்கம்) கல்வியாளரும் செல்வரும் தலைவனங்கிக் காழ்ந்திருப்பின் அவரது கிலே அதிசய மேன்மையாப் உயர்ந்து விளங்கும் என இது உணர்த்தியுள்ளது. செல்வர்க்குப் பணிவு மேலான செல்வ மாம் என்ற தேவர் கருக்கைத் தழுவி கல்வியாளரையும் இணைத்து இக் கவி உரைத்துள்ளமை நுனித்து நோக்கத் தக்கது. படித்தவர்க்கு அழகு பண்பும் பரிவும். பனத்தவர்க்கு அழகு பணிவும் பயனும். நல்ல செல்வங்களை அடைந்தவர் எல்லார்க்கும் நலமாய் இகம் புரிந்து வர வேண்டும்; அவ்வாறு செய்யின் ஈசன் அருளை எய்தி மேலும் அவர் கேசு மிகப் பெறுகின்ருர். அங்ங்னம் செய் யாது செருக்கி கின்ருல் வெறுத்து இழிக்கப் படுகின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/236&oldid=1326400" இலிருந்து மீள்விக்கப்பட்டது