பக்கம்:தரும தீபிகை 4.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1398 த ரும தி பி கை கெட்டபழக்கத்தால் மனிதன் கெட்டவன் ஆகின்ருன். கள்ளுக்குடி மிகவும் கொடியது. எல்லாத் தீமைகளும் அதனல் விளைகிறது; ஆகவே நெடிய தீமையான அ அது கொடிய பாவம் என்று எள்ளி இகழப்பட்டுள்ளது. புனித அறிவைப் புலேப்படுத்தி. என்றது குடியின் நீச நிலைகளை நெஞ்சம் தெளியவந்தது. மிருகங்களினும் மனிதர் பெரியவர் என மகிமையோடு மருவியிருப்பது அறிவினுலேயாம். உயிரின் ஒளியாய் உயர் கலங்களே அருளிமிளிர்கிற அந்த அறிவு மது அருந்திய போது மறைந்து போகின்றது. அது குடிபோகவே எல்லாக்கேடுகளும் குடிபுகுந்து கொள்ளுகின்றன; கொள்ளவே குடியன் அடி யோடு காசம் அடைய நேர்கின்ருன். இழிகள்ளே உண்டல் போல் பொல்லாதது உண்டோ? நல்ல அறிவைக்கெடுத்து எல்லா நீசங்களையும் விளைத்து மனிதனை அடியோடு நாசப்படுத்துகின்ற குடியைப்போல் பொல்லாக கொடிய கேடு யாதும் இல்லை என்க. உண்டோ? என்னும் வின குடியரை நோக்கி வினவியதாம். அவர் நெடிது சிந்தித்து நேரே பதில்சொ ல்ல வேண்டும். தன்னே வாயில் வைத்தவனே கோயில் வைத்துப் பொருளையும் புகழையும் கெடுத்துப் பழிவறுமைகளை வளர்த்து முடிவில் கொடிய நரகக் தில் கொண்டு போய் வைக்கின்ற நீசக் கள்ளை மனிதன் ஆசை யோடு உண்பது எனக்கு அதிசயமாயுள்ளதே! என்று ஒரு பெரியவர் பரிதபித்திருக்கிரு.ர். கள்ளின் தீமையைக் கருதியுணர்ந்து அதனை எள்ளி ஒதுங்குக. --- 603 செல்வமெலாம் தேயும் திறலழியும் தேசொழியும் புல்லிகின்ற நன்மையெலாம் போய்த்தொலேயும்-அல்லலொடு பாவும் பழியாவும் பற்றும் படுகள்ளே மேவின் அதனை விடு. (ri.) இ-ள் கள்ளை வாயில் வைத்தால் செல்வம் கேயும்; திறல் அழியும்; |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/245&oldid=1326411" இலிருந்து மீள்விக்கப்பட்டது