பக்கம்:தரும தீபிகை 4.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14, 18 த ரு ம தி பி ைக விள்ளுறும் நாணினர் விரகத் தீயினர் உள்ளுறும் உயிர்ப்பினர் உலேயும் நெஞ்சினர் தள்ளுறு தம்உணர் வின்றிச் சாம்பினர் _ கள்ளினும் உளதுகொல் கருத்தழிப்பதே. (கந்தபுராணம்) ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்ருேர் தெளிவுடையர் என்றுரைக்கும் தேசும்---களிஎன்னும் கட்டுரையால் கோதப் படுமேல் இவை எல்லாம் விட்டொழியும் வேருய் விரைந்து. (அறநெறிச்சாரம்) கிளேஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ் விளேவின்கட் போற்ருன் உழவும்--இளேயஞய்க் கள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும் உள்ளன போன்று இல் லாப் பொருள். (திரிகடுகம்) கள் தீயது, குடிகேடுகளை விளைத்துவிடும்; அதனை உண்ன லாகாது எனத் தேவர் முதலாக யாவரும் இங்ங்னம் உணர்த்தி யுள்ளனர். உணர்வு கலங்களை ஊன்றி உணர்ந்து உறுதி நிலை களைத் தேர்ந்து கொள்ளுக. உள்ளக் களிப்பால் உணர்வழியும் ஊனமெல்லாம் வெள்ளப் பெருக்காய் விளேக் துவரும்---எள்ளலெங்கும் கூட்டிக் கொடிய குடிகேடு செய்யுமே ஒட்டி விடுக ஷணர்ந்து. கள்ளின் களிப்பால் விளையும் அல்லல் அழிவுகளே உள்ளம் தெளிந்து விலகி நல்ல வழிகளில் பழகி நலம் பல பெறுக. ஈன மதுக்குடியால் என்றும் குடிகேடாம் ஊனம் தெளிக உடன். இழிக்ககை இகந்து உயர்க்கவன் ஆகுக. 1ே0 இம்மைப் பழியும் இடரும் குடிகேடும் அம்மை தரகும் அடைவிக்கும்-வெம்மைமிகு கள்ளேவாய் வைத்தல் கடுவிற் கொடிதாகும் உள்ளி ஒழிக. வுடன். (10)

  • இ-ள்

கள்ளே வாயில் வைத்தால் உன் குடி கெடும்; இம்மையிலே பெரிய பழியாம்; மறுமையிலே கொடிய சரகமாம்; அந்த சேக் கள்ளே செஞ்சிலும் கினையாமல் உயர்ந்து உப்தி பெறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/265&oldid=1326431" இலிருந்து மீள்விக்கப்பட்டது